புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடி

""தோப்புலே மாங்கா அடிச்சோம்!... தோட்டக்காரர் பார்த்துட்டார்!''""அச்சச்சோ!... அப்புறம்?''""தோப்புக் கரணம் போட்டோம்!''

News image
Updated On :30 அக்டோபர் 2021, 4:07 pm

DIN


""ஏன் பையன் அழறான்?''
""..."ஒற்றைக் கண்ணனைக் கூப்பிடவா?'  ன்னு புள்ளையை மிரட்டினேன்."
""பயந்து   அழறானா ?''
""..."உடனே வரச் சொல்லு, பார்க்கணும்' னு அழறான்!''

 - ஏ. நாகராஜன்,  
பம்மல். 


""தோப்புலே மாங்கா அடிச்சோம்!... தோட்டக்காரர் பார்த்துட்டார்!''
""அச்சச்சோ!... அப்புறம்?''
""தோப்புக் கரணம் போட்டோம்!''

ஆர் . சுப்பு, 20, நா . 
திருத்தங்கல் - 626130.


""ஹலோ அறிவழகன் வீடா?''
""ஆமா அவங்க அப்பா தான் பேசுறேன்...''
""அறிவு இருந்தா'' அவன் கிட்ட போனை குடுங்களேன்.....!'' 

பிரபு ராஜா,
செல்லூர்.


""எதுக்கு அந்த அங்கிள் கடையிலே சத்தம் போடறார்?''
""டேபிள் ஃபேன்னு சொல்றாங்களே,..... 
ஃபேன் மட்டும்தானே தர்றீங்க,.... டேபிள் எங்கேன்னு சத்தம் போடறாரு?''

கு . அருணாசலம்,
தென்காசி.


""கிளாஸ்ல பாடம் நடக்கும் போது பின்னாடி திரும்பி பார்க்கவே மாட்டியா,... ஏன்?...''
""எப்படி திரும்பி பார்க்குறது?..... நான் தான் கடைசி பெஞ்ச் ஆச்சே.... !''

பிரபு ராஜா, 
மதுரை - 625002.

""டேய் மணி என்ன ஆச்சு?''
""அஞ்சு பத்து ஆகுது!''
""வித்தியாசமான கடிகாரமா இருக்கே!... அஞ்சு எப்படி பத்தாகும்?....அஞ்சு அஞ்சாத்தானே இருக்கும்?''

கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.