

""நிலா முழுவதுமாய் மறையும் நாள் எது?''
""தெனமும் பகல்லே சார்!''
எஸ் . கார்த்திக் ஆனந்த்,
திண்டுக்கல் - 624005
""எங்க சித்தப்பா வேஷ்டியிலே ரெண்டு எறும்பு மெள்ளமா ஏறிச்சு!''
""அப்புறம்?''
""திடீர்னு ரெண்டு 60 கி.மீ. வேகத்துலே போச்சு!''
""எறும்பா? ஆச்சரியமா இருக்கே?...''
""ஆமா!... அவர் அந்த வேஷ்டியோடயே பஸ்ஸிலே ஏறிட்டாரு!''
கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605002.
""எங்க தமிழ் டீச்சருக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு!''
""எப்படி சொல்றே? ''
""தினமும் போர்டுலே செய்யுளோ, குறளோ எழுதிட்டு இது யார் எழுதினதுன்னு கேக்கறாங்க!''
பி . பரத்,
சிதம்பரம்.
""படி, படின்னு சொன்னதைக் கேக்காம....''
""ஃபெயிலாயிட்டியா?''
""படி தடுக்கி விழுந்துட்டேன்!''
சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
""பேராண்டி!.... இதுக்குப் பேர்தான் ஈஸி சேர்!''
""போ, தாத்தா!.... இதுலே ஏற தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா?''
கோ.இனியா,
கிருஷ்ணகிரி.
""அந்த பசுமாடு பத்து லிட்டர் பால் கறக்கும்?''
""ரொம்ப ஆச்சரியமா இருக்கே?.... அதுக்கு பால் கறக்கத் தெரியுமா?....
எங்கே கத்துக்குச்சி?''
மு . பெரியசாமி,
விட்டுக்கட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!
புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

