
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
ஆசை வெறிகள் உள்ளவர்கள்
அல்லல் துயரம் கொள்வார்கள்
ஆசையற்ற பேருக்குத்
துன்பம் தொலைந்து போகுமே.
நிறைந்திடாத மனத்துடன்
மேலும் மேலும் விரும்பினால்
மேலும் மேலும் துன்பங்கள்
தொடர்ந்து வருத்தம் தந்திடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.