உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விடுகதைகள்

இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது.

கோப்புப்படம்

Published On :


1.  இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது...
2.  பறந்தபடி பாடுவான்... உட்கார்ந்தால் உதிரம் குடிப்பான்...
3. வெய்யிலுக்குக் காய்வான், தண்ணீருக்குப் பொங்கு வான்..
4. ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை, உரிக்க உரிக்க வெறுந்தோல்...
5. இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல...
6. திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
7. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை...
8.  வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை, வழியும் இல்லை...
9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி...

விடைகள்

1. பட்டாசு    
2. கொசு    
3. சுண்ணாம்பு   
4. வெங்காயம்    
5.  குயில்    
6.  சூரியன்
7. புகைவண்டி     
8. கோழி முட்டை  
9. சாப்பாட்டு வாழை இலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.