சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்
Updated on
1 min read

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் ஆண்டின் இறுதியில் வரும் மாதம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

1.  நாகத்தை ஆட்டுவிப்பவர்...
2. இந்திரன் அல்ல, நிலவு...
3. பள்ளிப் பையிலும் இருக்கும், நூலகத்திலும் இருக்கும்...
4. இந்த ஊர்தான் படுக்கும் பாய்க்குப் புகழ் பெற்றது...
5.  மகாபாரத வீரர்கள் ஐவர்...

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. பாம்பாட்டி  
2. சந்திரன்  
3. புத்தகம்  
4. பத்தமடை  
5. பாண்டவர்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : 
டிசம்பர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com