துறவு
அறத்துப்பால் - அதிகாரம் 35 - பாடல் 8
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
அரைகுறையான விரதங்கள்
அரைகுறையான நோன்புகள்
கிழமை மாத விரதங்கள்
முழுமையில்லாத தன்மையே
பற்றில்லாத பக்குவம்
முழுமையான துறவறம்
ஆசை வலையில் விழுந்துவிட்டால்
இரண்டும் கெட்டான் நிலைமைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.