சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால்  கடல் பயணத்தின் ஆரம்ப இடத்தைக் குறைக்கும் சொல் ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். 

1.  பத்திரமாக வைத்திருப்பது. தொலைந்து விடாமல் காப்பது....
2.  குற்றவாளிகளைத் திருத்தும் இடம்...
3. சிரித்த முகமாக இருந்தால் இந்தப் பெயர் கிடைக்கும்...
4. மதிய வேளை...
5. இது  இருந்தால் எதையும் சாதிக்கலாம்... நம்பிக்கை அல்ல...

விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. பாதுகாப்பு
2. சிறைச்சாலை  
3. இன்முகம்
4. நண்பகல்
5. அதிகாரம்


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : துறைமுகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com