தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அங்கிள் ஆன்டெனா: ஸ்படிகம் என்கிற கண்ணாடி போன்ற கற்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன

ஸ்படிகம் என்கிற கண்ணாடி போன்ற கற்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன?பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.

News image
Updated On :6 நவம்பர் 2022, 12:30 am


ஸ்படிகம் என்கிற கண்ணாடி போன்ற கற்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன?

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.

இந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து, அவற்றில் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனைப் பலவித அளவுகளில் பட்டை தீட்டுகிறார்கள்.  உருண்டையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி கழுத்தில் அணியும் ஆபரணமாக்குகிறார்கள்.

இதைத்தான் நாம் ஸ்படிக மாலை என்கிறோம். 

ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்?  இது உடல் சூட்டை சீரான, சரியான அளவில் வைத்திருக்க உதவும். நமது மனதை அலைபாய விடாமல் அமைதியான நிலைக்கு அழைத்துச் செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.