

மலைகளின் அரசி- இங்கு
நேரில் நேசி
இங்கு வானிலை குளிர்
வளர்வது துளிர்
இயற்கையின் பாதை இவள்
பசுமையின் கதை
இது மூலிகைகளின் வீடு
இந்த ஊரே காடு
இவள் எழிலை பார்- இங்கு
ஜூனில் வரும் மேகம் கார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.