மாத்தி யோசி...
By DIN | Published On : 15th May 2022 12:00 AM | Last Updated : 15th May 2022 12:00 AM | அ+அ அ- |

இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பலசொற்களையும் எழுதலாம் அல்லவா? உங்களால் எத்தனை சொற்களைக் கண்டுபிடிக்க முடிகிறது பாருங்கள்.
நாங்கள் சில சொற்களை விடையில்கொடுத்துள்ளோம். அதற்கும் அதிகமாகக் கண்டுபிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம்.