பொன்மொழிகள்!
By DIN | Published On : 02nd April 2023 12:00 AM | Last Updated : 02nd April 2023 12:00 AM | அ+அ அ- |

*சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்
- ஜெகதீஸ் சந்திரபோஸ்
*உழைப்பு மனிதனை நீண்ட காலம் வாழ வைக்கும் உன்னத மருந்து
- இங்ஸ் இர்விங்
*வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையல்ல; அது முள்ளால் ஆனது
- காண்டேகர்
*எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடிவும் என்றே நினையுங்கள்
- திரு.வி.க.
*கிடைத்த சந்தர்ப்பத்தைப் பொன்னாக்குங்கள்
- உமர் கயாம்
*தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு; முன்னேற்றம் வந்தே தீரும்
- அன்னை
*ஒத்திப்போடல் என்பது நேரத்தைத் திருடும் செயல்
- எட்வர்டு யெங்
*செல்வம் யாரைத் தேடி வரும்? உழைப்பவர்களை மட்டுமே நாடி வரும்
- லால் பகதூர் சாஸ்திரி
*நம்பிக்கைதான் சாதனைக்கு அடிப்படை
- ராஜாஜி

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...