காற்றின் வேகம் எவ்வளவு?

புவியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 408 கி.மீ. (253 மைல்கள்) ஆகும்.  1994-ஆம் ஆண்டு ஏப். 10-இல் ஆஸ்திரேலியாவின் பாரோ தீவில் இது பதிவானது.
காற்றின் வேகம் எவ்வளவு?
Updated on
1 min read

புவியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 408 கி.மீ. (253 மைல்கள்) ஆகும்.  1994-ஆம் ஆண்டு ஏப். 10-இல் ஆஸ்திரேலியாவின் பாரோ தீவில் இது பதிவானது.

ஆனால், பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.  இதற்கு முன்னர் அளவிடப்பட்ட காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 372 கி.மீ. (231 மைல்கள்) ஆகும். இது 1934-ஆம் ஆண்டு ஏப். 12-இல் நியூஹாம்ப் ஷயரின் மவுண்ட் வாஷிங்டனில் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com