

இதயம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழையும் "சப்ததாது' என்பர்.
ஏழு சுரங்களை ஏழு கம்பிகளையுடைய வீணை வாத்தியத்தை "சப்த தந்தி' என்பர்.
பாரி, ஓரி, நள்ளி, ஆய், காரி, பேகன், அதியமான் ஆகியோரை கடையெழு வள்ளல் என்பர்.
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், தரா, கஞ்சம் ஆகிய உலோகங்களை "சப்த உலோகம்' என்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.