தெரியுமா?

சுவாரசிய உலக தகவல்கள்: சிறிய நாடுகளிலிருந்து நைல் நதியின் புதிர்வரை துருக்கியின் உயர்ந்த சிகரம்!
தெரியுமா?

உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஐந்து ஐரோப்பியாவில் அமைந்துள்ளன. வாடிகன் நகரம், மொனாக்கோ, சான்மரினோ, லிச்டென்ஸ்டெயின், மால்டா ஆகிய ஐந்து நாடுகள்தான் அவை.

நைல் நதி வடக்கு நோக்கி பாய்வதால், எகிப்து தேசம் தெற்கு எகிப்து , "அப்பர் எகிப்து' என்று அழைக்கப்படுகிறது.

தான்சானியாவின் ஒரு பகுதியான சான்ஸிபார் மக்கள்தொகையில் 99 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்.

துருக்கியின் மிக உயர்ந்த சிகரமான "அரராத்சிகரம்' நோவாவின் தங்குமிடமாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com