

பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.
பெற்றோர் சொல் கேட்டு திருந்தாமல் பெற்றோர் ஆனவுடன் திருந்தியவர்கள் அதிகம்.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
நேரத்தைத் தகுதியானவர்களுக்காக மட்டும் செலவழியுங்கள்.
தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது. வெற்றி தலைக்குப் போகக்கூடாது.
நாம் கொடுப்பதை மறப்பதும், பெற்றதை நினைப்பதுமே உயர்ந்த பண்பு.
-முனைவர் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.