வகுப்பறை அலப்பறை...

'ஹோம் ஒர்க் செய்யாதவங்களை பெஞ்ச் மீது ஏறச் சொன்னால் நீ ஏன் வெளியே போறே?'
வகுப்பறை அலப்பறை...
Published on
Updated on
1 min read

'ஹோம் ஒர்க் செய்யாதவங்களை பெஞ்ச் மீது ஏறச் சொன்னால் நீ ஏன் வெளியே போறே?'

'ஹோம் ஒர்க் செய்யாத அப்பாவை கூப்பிட்டு வர்றேன்... மிஸ்...'

 

'பள்ளிக்கூடத்துல நிறைய பிரஷர் குடுக்கிறாங்க!'

'எக்ஸ்ட்ரா பில் கட்டச் சொல்லியா?'

'இல்லை... நிறைய ஹோம் ஒர்க் கொடுக்கிறாங்க!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'என்னடா இது? ஹோம் ஒர்க் உங்க அப்பா கையெழுத்து மாதிரி இருக்கே?'

'ஆமாம் மிஸ்... இது அப்பா பேனாவால் எழுதியது...'

 

'ஏன்டா ஸ்கூலுக்கு லேட்டா வர்றே?'

'மிஸ்... நான் வரும்போது ஒரு போர்டில் 'அருகே பள்ளி இருக்கு. மெதுவாகச் செல்லவும்'னு எழுதியிருந்தது... அதான்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com