தமிழ் மன்னர்கள் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். அந்தப் பெயர்களும், பெயர்களுக்குரிய மன்னர்களையும் அறிவோம்.
கங்கைகொண்டான்- முதலாம் ராஜேந்திர சோழன்
கடாரம்கொண்டான் - முதலாம் ராஜேந்திர சோழன்
இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன்
திருமுறை கண்ட சோழன் - முதலாம் ராஜராஜ சோழன்
மாமல்லன் - முதலாம் நரசிம்மவர்மன்
சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்
மதுரைகொண்டான் - முதலாம் பராந்தகச் சோழன்
கோனாடுகொண்டோன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கொல்லம்கொண்ட பாண்டியன் - மாறவர்மன் குலசேகரப் பாண்டியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.