
தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய பழைய பூங்கா ஜிம்கார்பெட் தேசிய பூங்கா, 1936-இல் தொடங்கப்பட்டது.
நாஸ்ட்டர் டேம் என்றதும் வருங்காலத்தை கூறியவர் என்று பலரும் அறிந்திருப்பர். அவர் சமையல் நூலையும் எழுதியவர். -ராஜி ராதா, பெங்களூரு.
பாகிஸ்தானில் முருங்கைப் பூக்களை உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர்.
பொலிவியாவின் தென்மேற்கில் உள்ள நகரமான சலார்டியுயுனி. இங்கு உப்புப் படிமங்கள் அறுங்கோண வடிவில் காட்சியளிக்கும்.
லிபியாவில் ஆறுகளே இல்லை.
ஒரு மின்னலின் சராசரி நீளம் 5 கிலோ மீட்டர்.
இந்தியாவில் உப்பு கிடைக்காத மாநிலம்- அருணாசலப் பிரதேசம்.
கண்ணீர் புகைக்குண்டால் பாதிக்காத விலங்கு- குதிரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.