
வலைதள வலையில் விழுந்து
வலைய வந்து வம்பை
விலைக்கு வாங்கி பின்னர்
விலகிட விரும்பும் இளையோர்!
நாட்டில் நாளும் நடக்கும்
நாச வேலைகளை நன்குணர்ந்து
காசைக் காட்டி கண்சிமிட்டும்
மோசடியில் மூழ்காது அகல வேண்டும்!
நன்றும் உண்டு தளத்தில்
நன்றை நாளும் படித்தால்
வென்றிடலாம் வாழ்வில் எங்கும்
என்றும் ஏற்றம் பெறலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.