உலகில் ஐந்து நாடுகளில் வருமான வரி கிடையாது.
மொனாக்கோ, பஹாமாஸ், துபை- அபுதாபி, பெர்முடா, கேமன் தீவு ஆகிய நாடுகளில் தனிப்பட்ட முறையில் வருமான வரி கிடையாது என்பதால், பெரும் பணக்காரர்கள் இங்கு வீடுகளை வாங்கி குடியேறுகின்றனர்.
பஹாமாஸில் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளும், ஆடம்பர வாழ்க்கைக்கும் பிரபலம். இங்கு ஆண்டுதோறும் பணக்காரர்கள் வருகை தருகின்றனர். அழகான தீவான பெர்முடாவில் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவோர் குடியேறுகின்றனர்.
கேமன் தீவில் வணிக வரி, சொத்துவரி கூட கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


