மா‌ன்​
Thomas Lydell

மா‌ன்​

துள்ளி ஓடும் மான்குட்டி புள்ளிகள் கொண்ட மான்குட்டி
Published on

துள்ளி ஓடும் மான்குட்டி

புள்ளிகள் கொண்ட மான்குட்டி

மரநிழலிலே நிற்குது

மழை வருமான்னு பார்க்குது!

-----

அருவி நீரில் குளிக்குது

ஆற்று நீரை குடிக்குது

புல் இனங்களை அழைக்குது

புல் வெளியில் மேயுது!

-----

இடி ஒலியைக் கேட்குது

ஓடி ஓடி ஒளியுது

புலியை நிமிர்ந்து பார்க்குது

வலிமை கொண்டு எதிர்க்குது!

-பாவலர் பு.தியாகராசன், சோளிங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com