பாப்பா கதை கேளு...

பாப்பா பாப்பா கதை கேளு பாட்டி சொல்லும் கதை கேளு
பாப்பா கதை கேளு...
Updated on
1 min read

பாப்பா பாப்பா கதை கேளு

பாட்டி சொல்லும் கதை கேளு

நன்மைத் தரும் கதை கேளு

நற்பயன் தரும் கதை கேளு

-------

அறிவை வளர்க்கும் கதை கேளு

அன்பைப் போதிக்கும் கதை கேளு

அல்லும் பகலும் உழைத்திட

அருமையான கதை கேளு

-------

அறிஞர் சான்றோர் எழுதிய

அறிவுப்பூர்வமான கதை கேளு

ஏட்டில் உள்ள ஒவ்வொரு

கவிஞரும் எழுதிய கதை கேளு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com