
சாத்தை மயில்
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி, பங்குனி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். சங்கு முகம் கடற்கரையில் தொடங்கி, கோயில் வரை பிரமாண்டமான ஆராட்டு ஊர்வலம் நடைபெறும்.
இந்த ஊர்வலப் பாதையில் திருவனந்தபுரம் விமான நிலையம் இருப்பதால், ஊர்வலம் நடைபெறும் நாளில், விமான நிலையம் மூடப்படும். இந்த நடைமுறை 1932-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.