தெரியுமா?

அமெரிக்காவில் 1630-ஆம் ஆண்டில் நடைபெற்ற 'தாங்க்ஸ் கிவிங் டே' திருவிழாவில் பாப்கார்ன் முதலில் செவ்விந்தியர்களால் வழங்கப்பட்டது.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் 1630-ஆம் ஆண்டில் நடைபெற்ற "தாங்க்ஸ் கிவிங் டே' (ஆண்டுதோறும் நவம்பர் நான்காவது வியாழக்கிழமையில்) திருவிழாவில் பாப்கார்ன் முதலில் செவ்விந்தியர்களால் வழங்கப்பட்டது.

-உ.ராமநாதன், நாகர்கோவில்.

தமிழில் அரிச்சுவடி "அ'வில் தொடங்கி, "ன்' என்ற எழுத்தில் முடிகிறது. அதேபோல், திருக்குறளும் "அ'வில் தொடங்கி, "ன்' என்ற எழுத்திலேயே முடிவடைகிறது.

முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com