பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

உயிர் காக்கும் ஹெல்மெட்

பல பொருள்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருப்பதுபோன்று, உயிர் காக்கும் தலைக்கவசமான ஹெல்மெட்டுக்கும் உண்டு.

Published On :30 நவம்பர் 2025, 12:00 am IST

பல பொருள்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இருப்பதுபோன்று, உயிர் காக்கும் தலைக்கவசமான ஹெல்மெட்டுக்கும் உண்டு. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமான ஹெல்மெட்டுக்கு பி.எஸ்.ஐ. நிறுவனம் தரச் சான்றிதழை அளிக்கிறது. அதன்கீழ் வரும் ஐ.எஸ்.4151 பிரிவில் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன.

ஏ.பி.எஸ். உயர்தர பிளாஸ்டிக்கை ஹெல்மெட்டின் மேற்பகுதியிலும் அதற்குக் கீழே கனமான தெர்மோகூலும் இருக்க வேண்டும். இந்த வகை ஹெல்மெட்டில்தான் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கும்.

ரவுண்டாக, தலைக்கு அதிக இடைவெளி இல்லாமல் கச்சிதமாக அமைந்து, முட்டுவாய் பகுதிக்கு இரண்டு விரல் இடைவெளி இருக்க வேண்டும். ஹெல்மெட் லூசாக இருந்தால், விபத்தில் தரையில் தலையானது மோதி பலமாகப் பாதிப்புக்குள்ளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.