
விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும்
கடமை தவறாமையைக் கதிரவனிடமும்
உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்
புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்தும்
சுறுசுறுப்பை எறும்புகளிடமும்
சேமிப்பை தேனீக்களிடமும்
பொறுமையைப் பூமியிடமும்
கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்!
ஏ.விக்டர்ஜான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.