நன்மை....

நன்மை செய்திடு
நன்மை....
Published on
Updated on
1 min read

நன்மை செய்திடு

நற்பெயர் எடுத்திடு

வெண்மை உடுத்திடு

உண்மை உரைத்திடு

-

ஊரைத் தெரிந்திடு

கண்மை தொட்டு

புருவம் எழுதிடு

மண்ணைத் தோண்டி

-

மகிமைகள் அறிந்திடு

பருண்மைப் பொருள்கள்

பலவும் அறிந்திடு

வன்மை தவிர்த்து

-

வல்லமை பெருக்கிடு

மன்னனாக வாழ்ந்திட- நீ

மக்களை வணங்கி

வரத்தையும் பெற்றிடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com