வாழை!

மரங்களில் நான் ஏழை என் பெயரோ வாழை
வாழை!
Published on
Updated on
1 min read

மரங்களில் நான் ஏழை

என் பெயரோ வாழை

தாழ மாட்டேன் கோழையாய்

உருவில் பருக்காது

-

உரத்தக் காற்றில்

ஊசலாடி விழாது

காயாய் பழமாய்

பூவாய் தண்டாய்

-

பூரிப்போ டுண்ண

வாரி வழங்கும்

வள்ளல் பரம்பரை

வாழையடி வாழையாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com