ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவரின் மாளிகை 'ராஷ்டிரபதிபவன்' என்று அழைக்கப்படுகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 4:12 am IST

இந்திய குடியரசுத் தலைவரின் மாளிகை 'ராஷ்டிரபதிபவன்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு 110 004 என்ற தனி அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது. இது ஒரேயொரு முகவரியை மட்டுமே அடையாளப்படுத்துகிறது.

இதேபோன்று சபரிமலை தேவஸ்தானத்துக்கும் 689 713 என்ற தனி அஞ்சல் குறியீட்டு எண் இருக்கிறது. இந்த இடங்களில் முக்கியத்துவம் கருதியும், இங்கு வருகிற அதிக எண்ணிக்கையிலான கடிதங்களின் அடிப்படையிலும் இந்தியாவிலேயே இந்த இரண்டு இடங்களுக்கும் மட்டும் தனி அஞ்சல் குறியீட்டு எண் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.