பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிள்ளையார் பலரகம்!

விநாயகர் வித்தியாசமான வடிவிலே வீற்றிருக்கும் சில கோயில்கள்... காரைக்குடி பிள்ளையார் பட்டி கோவிலில் பெரிய உருவில் இரண்டு கைகளுடன் பிள்ளையாரைக் காணலாம். ய் லால்குடி அருகே அன்பிலில் ஞானசம்பந்தரின் பாட்டை

Published On :

விநாயகர் வித்தியாசமான வடிவிலே வீற்றிருக்கும் சில கோயில்கள்...

காரைக்குடி பிள்ளையார் பட்டி கோவிலில் பெரிய உருவில் இரண்டு கைகளுடன் பிள்ளையாரைக் காணலாம்.

ய் லால்குடி அருகே அன்பிலில் ஞானசம்பந்தரின் பாட்டை காதில் கையை வைத்துக் கேட்கும் செவிசாய்த்த பிள்ளையாரைக் காணலாம்.

இடுப்புக்குக் கீழே யாளி வடிவத்துடன் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் போர்க்கோல விநாயகி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் காட்சி தருகிறாள்.

யானை மீது அமர்ந்தபடி காட்சி தரும் பிள்ளையார் நெல்லையிலுள்ள புதூரில் இருக்கிறார்.

கும்பகோணம் அருகே திருபுற மயம், பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் விசேஷம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.