லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லிப்ஸ்டிக் குறிப்புகள்

பெண்களின் உதடுகளுக்குக் கூடுதல் அழகூட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கைச் சரியாக உபயோகிக்க வேண்டும். அது முகத்தின் அழகை அதிகப்படுத்திக் காட்டும். ஆனால் அதையே அதிகமாக கிறுக்கி விட்டால் போதும் மொத்த அழகையும்

Published On :25 டிசம்பர் 2023, 8:53 pm IST

பெண்களின் உதடுகளுக்குக் கூடுதல் அழகூட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கைச் சரியாக உபயோகிக்க வேண்டும். அது முகத்தின் அழகை அதிகப்படுத்திக் காட்டும். ஆனால் அதையே அதிகமாக கிறுக்கி விட்டால் போதும் மொத்த அழகையும் அது பறித்துவிடும். விலை மலிவானவற்றை வாங்காதீர்கள். அது உதட்டில் புண்களை உருவாக்கி விடும். லிப்ஸ்டிக்கை போடுவதற்கு முன்னர் அதே நிறத்திலான லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு உங்கள் உதடுகளுக்கு அவுட்லைன் கொடுத்துவிட்டு பின்னர் அந்தக் கோடுகளுக்குள் லிப்ஸ்டிக் போடுங்கள். நாளாகிவிட்ட பழைய உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்தாதீர். அது உதட்டின் இயற்கையான நிறத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.