ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ
மும் பைக் கும் சென் னைக் கும் பறந்து கொண் டி ருந்த சுதா சந் தி ரனை ஏர்போர்ட் வாச லில் சந் தித் தோம். போர் டிங் பாûஸ எல் லாம் செக் கிங் கவுன் ட ரில் கொடுத் துக் கொண்டே நமது கேள் வி க ளுக்கு விடையளிக்க


மும் பைக் கும் சென் னைக் கும் பறந்து கொண் டி ருந்த சுதா சந் தி ரனை ஏர்போர்ட் வாச லில் சந் தித் தோம். போர் டிங் பாûஸ எல் லாம் செக் கிங் கவுன் ட ரில் கொடுத் துக் கொண்டே நமது கேள் வி க ளுக்கு விடையளிக்க ஆரம் பித் தார் "கலச'த்தில் சந் தி ர வாக கலக்கி, "அரசி'யில் அட்வெ கேட் டாக வந்து தற் போது "தாய'த்தில் சோலப் பூ வாக மலர்ந் தி ருக் கும் மயூரி சுதா சந் தி ரன். நீண்ட இடை வெ ளிக் குப் பிறகு பத் தி ரி கைக்கு அளிக் கும் பேட்டி இது.
தமிழ் தொலைக் காட் சி யில் நடிக்க வந் தது எப் படி இருக் கி றது?
பனி ரெண்டு வரு டத் திற் குப் பிறகு தமிழ்ல நடிக்க வந் தது ரொம்ப சந் தோமா இருக்கு. அப்போ நான் நடிக் கும் போது எனக்கு சரி யான ரோல்ஸ் அமை யல. படங் கள் சரியா ஓடல. அதுல கொஞ் சம் ஏமாற் றமா இருந் தது. இந்த சம யத் துல இந் தி யில வாய்ப் பு கள் நிறைய வந் தது. அத னால மும் பை யில போய் செட் டில் ஆகிட் டேன். அங்கே போய் டி.வி. சீரி யல், இந்தி படங் கள் நிறைய நடிச் சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸி யாக இருந் தேன்.
பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச் சதை பார் துட்டு குட்டி பத் மினி மேடம் போன் பண்ணி கல சத் துல நடிக்க கூப் பிட் டாங்க. அதே போல பிர பு நே பால் சாரும் ஜெயா டிவி யில ஒரு தொடர்ல நடிக் கக் கூப் பிட் டார். அவுங்க இரண்டு பேரும் தான் தமிழ் இண் டஸ்ட் ரிக்கு மறு படி வர கார ணம். "கல சம்', "அரசி' இரண் டும் நெகட் டீவ் ரோல். ரொம் பவே மேக் கப் போட்டுக் கிட்டு நடிச் சேன். ராதிகா மேட மோட நடிச் சது ரொம்ப நல்ல அனு ப வம். எனக்கு பார தி ராஜா சார் படத் துல நடிக் க னும் ரொம்ப நாளா ஆசை யி ருந் தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக் கல. இப்போ அவ ரோட உத வி யா ளர் தான் இந்த தாயம் தொடரை எழு து றாரு. என் னோட ஆசை நிறை வே றின திருப்தி.
மேக் கப்பே இல் லாம பண் ணி யி ருக் கீங்களே?
மக் கள் கிட்ட ரீச் கண் டிப்பா இருக் கும். விளம் ப ரம் பார்த் துட்டே நிறைய பேர் எனக்கு போன் பண்ணி விசா ரிக் க றாங்க. "இதுல என் ன மா திரி பண் றீங்க? பார்க் க ற துக்கு ரொம்ப சிம் பிள்ளா இருக் கீங்க, என்ன கதை' அப் ப டின்னு ரொம்ப ஆர் வமா கேட் கி றாங்க. ஆடி யன்ஸ் எவ் வ ளவு எதிர் பார்ப் போட இருக் காங் கன்னு தெரி யுது.
வடி வுக் க ரசி மேடம் இதில் பட் டம் மாவா வராங்க. ஒரு சூழ் நி லை யில அவுங்க ஜெயி லுக் குப் போக வேண் டி யது ஆகி வி டும். அவுங் க ளுக்கு ஐந்து மகன் கள். அவங் க ளை யும், அவுங்க வீட் டை யும் நான் தான் மெயிண் டன் பண்ண வேண்டி இருக் கும். அதில் என் பெயர் சோலப்பூ. சோலப் பூன்னா அது ஆயி ரம் வரு ஷத் துக்கு ஒரு முறை பூக் கும் பூ. அது மாதிரி ஒரு அழ கான ரோல். ரொம்ப எமோ ஷோ னல் ஆன ரொம்ப இண் னோ சென்ட் டான.. அதே சம ய துல எந்த பிரச் னையா வந் தா லும் உறு தியா எதிர் கொள் கிற மாதி ரி யான கேரக் டர்.
அப் போது நடித் தற் கும், இப் போது நடிப் ப தற் கும் எப் படி உணர் கி றீர் கள்?
காண் பி டண்ட் வந் தி ருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந் த து னால தமிழ் அவ் வ ளவா என் னால பேச மு டி யல. இப்போ லாங் வேஜ் நல்லா செட் ஆகி டுச்சு. நல்லா சர ளமா தமிழ் பேசு றேன். அது மட் டு மல்ல மும் பை யில் இந்தி தொடர் க ளில் நிறைய நடித் தில் நல்ல எக்ஸ் பி ரி யன்ஸ் கிடைச் ச ருக்கு. அங் கே யும் சரி, இங் கே யும் சரி டைரக் டர் கள் நல்ல சப் போர்ட் பண் ணாங்க. எல் லா ரும் நல்ல எக்ஸ் பி ரி யன்ஸ் டைரக் டர் கள் அது னால நிறைய அனு ப வம் கிடைச் சது.
விபத் தில் உங் கள் காலை இழந்த போது மீண் டும் நடிக்க முடி யும்னு நம் பிக்கை இருந் ததா ?
அந்த நேரத் துல நடிக் க றது எல் லாம் என் மைண்ட்ல இல்ல. எப் ப டி யா வது எந்து நடக் க னும் மட் டும் தான் ஆசைப் பட் டேன். அதுக் காக நிறைய முயற்சி எடுத் தேன், ரொம் ப வும் கஷ் டப் பட் டேன். பிற கு தான் நடிக் க ணும், டான்ஸ் பண் ண ணும்ன்ற ஆசை எல் லாம் வந் தது.
மும் பை யில் உள்ள ஆடி யன்ஸ்க் கும், தமிழ் ஆடி யன்ஸ்க் கும் என்ன வேற் றுமை?
ரொம்ப வித் தி யா சம் இருக்கு. அங்கே பார்த் தீங் கன்னா கொஞ் சம் அதி க மாக மேக் கப் போட்டு நடிக் க னும். ஆனால் மலை யா ளம், தமிழ்ல எல் லாம் ஓவர் மேக் கப் எல் லாம் இருக் காது. தமிழ் கதை கள் எல் லாம் ஒவ் வொரு குடும் பத் து லை யும் நடக் கிற உண் மை யான கதை போல இருக் கும். ரொம்ப ஏதார்த் தமா இருக் கும். இந் தி யில அப் படி கிடை யாது. இப் போ தான் இந்தி டெலி வி ஷன் மாறிக் கிட்டு வருது. மெட் ரோ வை விட்டு நகர்ந்து கிரா மங் க ளுக் குப் போக ஆரம் பி தி ருக் கி றார் கள். இருந் தா லும் இந் தி யில் ஜூ வல் லரி, ஆடம் பர சாரின்னு எல் லாமே கொஞ் சம் அதி கமா இருக் கும். ஆனால் தமி ழில் அப் ப டி யில்லை. தமிழ் ஆடி யன்ûஸ சீட் பண்ண முடி யாது.
இது வரை நீங் கள் நடித் த தில் மறக்க முடி யாத கதா பா தி ரம் எது ஏன்?
"மயூரி' படம் தான் என் வாழ்க் கை யில் மறக் கவே முடி யாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட் டாங்க. அப் ப டியே பண் ணாக் கூட கதை யாரைப் பற் றியோ அவுங் களே அதில் நடிக் கி றது ரொம்ப கஷ் டம். அந்த மாதிரி அமை யாது. நான் ரொம்ப லக்கி என் னோட வாழ்க் கையே பட மாக்கி அதுல நானே நடிச் சி ருக் கேன். அதுக் காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச் சது. இதை விட பெருமை வேற எது வுமே இல்ல என் வாழ்க் கைல.
டான்ஸ் ஸ்கூல் நடத் து றீங் களே? அதில் கிடைச்ச அனு ப வம்?
மும் பை யில டான்ஸ் ஸ்கூல் வெச் சி ருக் கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட் கார்ந் துட்டா மன சுக்கு ரொம்ப நிம் மதி கிடைக் கும்.ரொம்ப நல்லா போய் கிட்டு இருக்கு.
மும் பைக் கும், சென் னைக் கும் பறந்து கொண் டி ருக் கி றீர் களே? சென் னை யில் எப்போ வீடு வாங்க போறீங்க?
இந் தக் கேள்வி கொஞ் சம் லேட். போன மா தம் தான் சென் னை யில் வீடு வாங் கி னேன். இப்போ சூட் டிங் கிற் காக மாதத் தில் பதி னைந்து, இரு பது நாள் இங் கே தான் இருக் கி றேன். முன்பு மும் பை யில் இருந்து சென் னைக்கு வந்து கொண் டி ருந் தேன். இப்போ சென் னை யில் இருந்து மும் பைக் குப் போய் வரு கி றேன்
.
உங்க குடும் பம் பற்றி?
எனக் குக் குழந் தை கள் இல்லை. என் கண வர் ரவி யும் நானும் தான். அவர் சினிமா இன் டஸ்ட் ரி யில் டைரக் ஷன் பீல் டு ல தான் இருந் தாரு. அதுக் குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண் ணி கிட்டு இருந் தாரு. இப் போது எங் கள் நாட் டி யப் பள் ளியை அவர் தான் பார் து கிட்டு இருக் கி றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...