புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாமி​கிட்ட கேட்​டுட்​டுத்​தான் நடிக்க வந்​தேன்!

ஜெயா டிவி யில் சிவ பக் தை யா க வும், சன் டி வி யில் குழந் தை யைத் தொலைத் து விட்டு தேடும் தாயா க வும் அந் தந்த கதா பாத் தி ரத் துக்கு ஏற் றாற் போல் தன்னை மாற் றிக் கொண்டு மெகா சீரி யல் இள வ ர சி யாக வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:43 am

ஸ்ரீதேவி குமரேசன

ஜெயா டிவி யில் சிவ பக் தை யா க வும், சன் டி வி யில் குழந் தை யைத் தொலைத் து விட்டு தேடும் தாயா க வும் அந் தந்த கதா பாத் தி ரத் துக்கு ஏற் றாற் போல் தன்னை மாற் றிக் கொண்டு மெகா சீரி யல் இள வ ர சி யாக வலம் வந்து கொண் டி ருக் கும் சந் திரா லஷ் மனை மலை யாள மணம் கம ழும் அவ ரது இல் லத் தில் சந் தித் தோம். ஷூட் டிங் இல் லையா என் ற தும் பள் ளிக் குழந் தை யைப் போல் ரெண்டு நாள் லீவு என்று உற் சா கத் தோடு சொல் லி விட்டு ஜாலி யா கப் பேசி னார்.

* முதல்ல உங் க ளைப் பற்றி சொல் லுங்க எப் படி இந்த

ஃபீல் டுக்கு வந் தீங்க?

நான் கேர ளத் துத் தமிழ்ப் பெண். ஓட் டல் மேனேஜ் மண்ட் படிச் சி ருக் கேன். திரைத் து றைக்கு வந்து பத்து வரு டங் கள் ஆகி றது. ஆரம் பத் தில் மலை யாள படங் கள், தொடர் கள் நடித் துக் கொண் டி ருந் தேன். மூன்று வரு டங் க ளாக தமிழ் இன் டஸ்ட் ரி யில் நடித் துக் கொண் டி ருக் கி றேன். எங்க அப்பா இந் துஸ் தான் லீவ ரில் ஒர்க் பண் ணி னார், அம்மா பேங்க்ல ஒர்க் பண் றாங்க. கூட பிறந் த வங்க யாரும் இல்லை. பர த நாட் டி யம் இரண் டரை வய தில் இருந்து கற் றுக் கொண் டேன்.

எல் லா ரும் சொல் லு வது மாதி ரி தான் ஆக் ஸி டன்ட்டா நடிக்க வந் தேன். ஒரு முறை நண் பர் க ளோட ஒய்.எம்.சி.ஏ. போய் இருந் தோம். அங்கே "ஏப் ரல் மாதத் தில்' படத் தின் ஷூட் டிங் நடந் தது. அப்போ அந்த இடத் தில் என்னை பார்த் து விட்டு நடிக்க கேட் டாங்க.

ரொம்ப கம் பல் பண் ண தால ரெண்டு ஷாட் ஸ்ரீகாந்த் காம் பி னே ஷன்ல நடித் தேன். அதுக் கு பி றகு நடிக் கல. டைரக் டர் ஸ்டேன்லி சார் இப்போ பார்த் தப் போ கூட "சினி மா வுக்கு வர மாட் டேன்னு சொல் லிட்டு இப்போ பாருங்க அதே பீல் டுக் கு தான் வந் தி ருக்கே' என் றார். எனக்கு ஃபி லிம் பேக் ர வுண்ட் கிடை யாது. யார் கிட்ட கேட் ப ன்னு தெரி யல. சாமி முன் னாடி சீட்டு குலுக் கிப் போட்டு பார்த் தோம். அதில் முன்று முறை யும் நடி கைன் னு தான் வந் தது. பிற கு தான் நடிக்க வந் தேன்.

* "காத லிக்க நேர மில்லை' தொடர் ஏன் பாதி யில் நின் று விட் டது? அதில் உங் கள் நடிப்பு பிர மா த மாக இருந்தே சிங் கப் பூ ரில் நடந்த மறக்க முடி யாத அனு ப வம் என்ன?

பாதி யில் நிற் க வில்லை. பிர ஜ னோட என் னோட டிராக் மட் டும் நின் று விட் டது. கதை மாறி போ ன து னால விரை வாக முடித் து விட் டார் கள். இப் போ கூட நிறைய பேர் என் னி டம் "காத லிக்க நேர மில்லை' தொடர் பற் றி தான் ரொம்ப விசா ரிப் பார் கள். அந் தத் தொட ரின் டைட் டில் சாங் பற்றி நிறைய சொல் வார் கள்.

அது ஒரு படத் தின் பாட லுக்கு இணை யாக இருந் தது. இன் ன மும் நிறைய பேர் அந்த டைட் டில் சாங்கை தான் செல் போ னில் காலர் ட்யூ னாக வைத் துக் கொண்டு இருக் கி றார் கள். ஒரு தொட ருக் காக சிங் கப் பூர் வரை போனதே மறக்க முடி யாத அனு ப வம் தான். அந் தத் தொட ருக் காக என் சொந் தக் குர லில் டப் செய் த தும், முதன் முறையா என் குரலை ஸ்கீ ரின்ல கேட் ட தை யும் மறக் கவே முடி யாது.

நாங் கள் கேர ளா வில் இருந்த தமிழ் பெண் என் ப தால மைக் கேல் மதன காம ரா ஜன் படத் தில் வரு கிற கமல் போல தான் வீட் டில் தமி ழில் பேசிக் கொள் வோம். எப் ப வுமே ஆத் துக்கு போறேன், போய்ன் றி ருக் கேன். இப் படி தான் வரும். ஆனால் அந் தத் தொட ரில் மதுரை பொண்ணு கேரக் டர். அந்த பேச்சே வேற மாதிரி இருக் க ணும். பேசும் போது என் தமிழ் வந் தி டும். பிர ஜன் மலை யாளி. ஆனா அவர் மலை யா ளத்தை விட தமிழ் தான் நல்லா பேசு வார். அதே மாதிரி அந் தத் தொட ரின் டைரக் ட ரும் ஒரு மலை யாளி. நான் பேசும் போது தப்பு வந்தா கரெக்ட்டா கண்டு பிடிச் சி டு வார். இப்போ இந் த ள வுக் குத் தமிழ் பேசு றேன்னா அது அந் தத் தொடர் மூல மா தான்.

* மலை யா ள சினி மா வில் நடித் து விட்டு, இங்கே சீரிய லில் நடிக்க வந்த போது எப் படி பீல் பண் ணிங்க என்ன வித் தி யா சம் உணர்ந் தீங்க?

மலை யா ளத் தி லும் சீரி யல் நிறைய நடித் தி ருக் கி றேன். அங்கே ஒரு படத் தோட செட் டப் எப் ப டி யி ருக் குமோ அந்த செட் டப் இங்கே சீரி ய லுக்கே இருக் கும். அங்கே படத் திற்கு இருக் கும் பிர மாண் டம் இங்கே சீரி யல்ல இருக் கும்.

நிறைய வித் தி யா சம் இருக்கு. ஒர்க் கிங் ஸ்டைல், பட் ஜட், ஒர்க் கிங் டைம் என எல் லாத் து லை யும் வித் தி யா சம் இருக் கும். மலை யாள, கன் னட இண் டஸ்ட்ரி கொஞ் சம் சிறி யது. காம் பெக்ட்டா இருக் கும். தமிழ் இண் டஸ்ட்ரி பெரிய இன் டஸ்ட்ரி . இங்கே டெக் னீக் கல இருந்து எல் லா வற் றி லும் ரொம்ப அட் வான்ஸô இருக் கும். இங்கே நிறைய டைம் கிடைக் கும். அங்கே கால் ஷீட் எல் லாம் கிடை யாது. இரவு ஒன் ப தரை, பத் து வ ரைக் கும் ஒர்க் பண்ண வேண் டி யி ருக் கும். இங்கே கால் ஷீட் வைத்து ஒர்க் பண் றது ரொம்ப வச தியா இருக்கு.

* ஜோடி நம் பர் ஒன் நிகழ்ச் சி யில் கலந்து கொண்டு பாதி யில் வெளி யேறி விட் டீர் களே அப்போ என்ன நினைத் தீர் கள்?

பாதி யில் வெளி யே ற வில்லை. அந்த நேரத் தில் எங் க ளுக்கு டைட் ஷெட் யூல் போய் கிட்டு இருந் த தால அதில் கலந்து கொள் ளவே ரொம்ப யோசித் தோம். இருந் தா லும் எல் லா ரும் நிறைய நம் பிக்கை கொடுத் தார் கள். அப்போ நாங் கள் தான் ஹிட் ஜோ டி யாக இருந் த தால கட் டா ய மாக கலந்து கொள்ள வேண் டி ருந் தது. டான்ஸ் பி ராக் டிஸ் பண்ண எங் க ளுக்கு நேரமே கிடை யாது.

முதல் ரவுண் டி லேயே எளி மி னேட் ஆகி வி டு வோம் என்று நினைத் தோம். இருந் தா லும் டிரைப் பண் ணிப் பார்க் க லாம் என் று தான் கலந்து கொண் டோம். அந்த சம யத் தில் நான் கேர ளா வில் தான் தங் கி யி ருந் தேன். கேர ளா வுக் கும் சென் னைக் கும் போய்ட்டு போய்ட்டு வரு வது ரொம்ப கஷ் ட மாக இருந் தது. நாங் கள் எதிர் பார்த்த மாதிரி வெளி யே றி விட் டோம்.



* பெரி ய தி ரை யில் வாய்ப் பு கள் வரு கி றதா?

இப்போ நிறையப் படத் துக் கா கக் கூப் பிட் டார் கள். படங் கள் நிறைய நடிப் ப தற்கு ஆசை யி ருக் கி றது. ஆனால் லீட் ரோல் தான் பண் ணு வேன்னு கிடை யாது. ஒரு படத் தில் நடித் தால் அதில் என்னை ஆடி யன்ஸ் ஞாப கம் வைத் துக் கொள்ள வேண் டும். அந்த மாதிரி ரோல்ஸ் பண் ண னும். இப்போ மூன்று படங் கள் நடித் துக் கொண் டி ருக் கி றேன்.

ஒண்ணு தில் லா லங் கடி அதில் மூவி ஓப் ப னிங்கே நானும், சத் தி யன் சார், தமன்னா தான் வரு வோம். "கிக்'ங் கிற தெலுங்கு படத் தோட ரீமேக் இது. ரொம்ப காம டியா மிக்ஸ் டா இ ருக் கும். நாலைந்து நாள் சூட் டிங் மகாப லி பு ரத் தில் இருந் தது. மகாப லி பு ரமே களைக் கட்டி விட் டது.

அடுத் தது சத் ய ஜோதி பிலிம் úஸôட டூவன்ட்டி டூவன்ட்டி நடிக் கி றேன். ஹீரோ வோட அக் காவா பண் றேன். அதற்கு அடுத்து பி.வாசு சாரோட படம் அது பிப் ர வ ரி தான் ஸ்டார்ட் பண் றாங்க.

* என்ன மாதிரி கேரக் டர்ஸ் பிடிக் கும். நடிக்க

விரும் பு கி றீர் கள்?

ஆரம் பத் தில் இருந்தே ரொம்ப செலக் டீவ் வான கேரக் டர்ஸ் தான் நான் பண் றேன். ஒரு எக்ஸ் பி ரி மண்ட் டான கேரக் டரா இருக் க னும். அதே மாதிரி எல் லா வி த மான கேரக் ட ரும் பண் ண னும். அப் போ தான் ஒரு ஆர் டிஸ்ட்டா கம்ப் ளிட் ஆவ தாக அர்த் தம். மலை யா ளத் தில் என் முதல் படம் பிர்த் வி ராஜ் கூட பண் ணி னேன், அதில் ரொம்ப மென் மை யான  ரோல் பண் ணி னேன். அதை தொடர்ந்து உடனே ஒரு சீரி யல்ல பக்கா நெக டீவ் ரோல் வந் தது. மென் மை யான ரோல்ல பார்த் த வங் க ளுக்கு சர் பி ரை ஸôக இருந் தது. அதை தொடர்ந்து சைக் கோவா பண் ணி னேன். சினிமா, சீரி யல்ன்னு வித் தி யா சம் எது வும் பார்க் க வில்லை. என்ன கேரக் டர் பண் றேன் என் பது தான் முக் கி யம்.

நட னப் பயிற் சிக்கு நேரம் கிடைக் கி றதா?

நாட் டி யம் எல் லாம் பத் தா வது படிக் கும் போதே நிறுத் தி விட் டேன். அரங் கேற் றம் பண் ண வில் லை யென் றா லும் நிறைய கற் றுக் கொண் டேன். என் னோட முதல் டான்ஸ் குரு சாந்தி கிருஷ்ணா. "மணல் கயிறு' படத் தில் எஸ்.வி.சேக ருக்கு ஜோடியா நடித் தாரே அவர் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.