தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செவி வழி கல்​வி செயல் வழி கல்​வி!

இந் தி யத் திரு நாட் டில் கல் வித் திட் டத் தில் மாற் றம் கொண்டு வர வேண் டும் என்று சுதந் தி ரம் பெற்று 62 ஆண் டு க ளாக சொல் ப வர் கள் மத் தி யில் இதற் கான முயற் சி யில் ஈடு பட் ட வர் கள் வெகு சிலரே.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:43 am

வேல்முருகன்

இந் தி யத் திரு நாட் டில் கல் வித் திட் டத் தில் மாற் றம் கொண்டு வர வேண் டும் என்று சுதந் தி ரம் பெற்று 62 ஆண் டு க ளாக சொல் ப வர் கள் மத் தி யில் இதற் கான

முயற் சி யில் ஈடு பட் ட வர் கள் வெகு சிலரே.

உல கி லேயே முதல் முறை யாக செயல் வ ழிக் கற் றல் திட் டத் தைத் தமி ழக அர சுத் தொடக் கப் பள் ளி க ளில் அறி மு கப் ப டுத் திப் புரட்சி செய்து இன்று உல கின் பார் வை யைத் தன் பக் கம் திருப் பி ய வ ரும் கல் விப் பணிக் காக இந் திய

வர லாற் றில் முதன் முத லாக குடி ய ர சுத் துணைத்

தலை வ ரி டம் பிர த ம ரின் விருது பெற் ற வ ர் ஐ.ஏ.எஸ்.

அதி காரி எம்.பி. விஜ ய கு மார். தமி ழ கத் தில்  கோவை

மாவட் டம் கோட் டூர் மலை யாண் டிப் பட் ட ணத் தைச்

சேர்ந் த வர். அவ ரு டைய இல் லத் தில் சந் தித் தோம்.

செயல் வழிக் கற் றல் திட் டத் தைச் செயல் ப டுத்த முன் னோ டி யாக உங் க ளைச் சிந் திக்க வைத்த விஷ யம்?

ஐ.ஏ.எஸ். முடித் த பின் வேலூ ரில் மாவட்ட ஆட் சி ய ரா கப் பணி யாற் றி னேன். அங்கு போதிய பரா ம ரிப்பு இல் லாத பல் வேறு வயது குழந்தை மற் றும் இளம் வயது கொத் த டி மைத் தொழி லா ளர் கள் இருந் த னர்.

இவர் க ளைப் பள் ளி யில் சேர்ப் பது சிர மம். அவர் க ளுக்கு மாற்று வழி தேடி னோம். ஆந் திர மாநி லத் தில் ரிஷி வேலி யில் செயல் வ ழிக் கற் றல் திட் டம் இருந் தது. அதைப் பார்த்து வந்து செயல் ப டுத் தி னோம். இதில் பல் வேறு சோத னை க ளுக் குப் பின் இறுதி வெற்றி கிடைத் தது.

வகுப் ப றைக்கு வெளி யில் பல் வேறு விஷ யங் க ளைக் கற் றுக் கொள் ளும் குழந் தை கள் வகுப் ப றைக் குள் கற் ப தில்லை. வகுப் ப றைக் குள் உள்ள சூழ் நி லையை மாற்ற வேண் டும் என்ற ஆசை யின் வெளிப் பா டு தான் செயல் வ ழிக் கற் றல் திட் டம். சிறிய பயிற் சி கள், சோத னை கள், செய் முறை விளக் கங் க ளோடு படிப் பைப் போதிக் கும் அந் தத் திட் டம் உரு வா னது இப் ப டித் தான்.



சென்னை மாந க ராட் சிப் பள் ளி க ளில் இத் திட் டத் தின் வெற்றி குறித்து?

சென்னை மாந க ராட் சி யில் 264 பள் ளி க ளில் சோதனை ரீதி யாக இத் திட் டம் செயல் ப டுத் தப் பட் டது. இப் பள் ளி க ளில் பெரும் பா லான குழந் தை க ளுக்கு எழு தப் படிக் கத் தெரி ய வில்லை. இத் திட் டம் செயல் ப டுத் தப் பட்ட பின் அவர் க ளின் கற் கும் திறன் அப ரி மி த மாக உயர்ந் தது. மாநி லம் அர சும் இத் திட் டத் தில் மிகுந்த ஆர் வ மாக இருந் தது. அதை ய டுத்து மாநி லம் முழு வ தும் இத் திட் டத் தைச் செயல் ப டுத்த அரசு உத் த ர விட் டது.

இத் திட் டத் தின் இப் போ தைய நிலை?

துவக் கத் தில் ஒன் றாம் வகுப்பு முதல் 4}ம் வகுப்பு வரை இத் திட் டம் செய லுக்கு வந் தது. 9}ம் வகுப்பு வரை யில் இதே முறை அறி மு கப் ப டுத் தப் பட் டுள் ளது.

ஆசி ரி யர் க ளின் ஒத் து ழைப்பு?

எந்த ஒரு திட் டத் துக் கும் ஆத ர வும் இருக் கும். எதிர்ப் பும் இருக் கும். 90 சத வீத ஆசி ரி யர் கள் இத் திட் டத் துக்கு ஒத் து ழைப் புக் கொடுத் துள் ள னர். 10 சத வீத ஆசி ரி யர் கள் எதிர்ப் புத் தெரி வித் த னர். இத் திட் டம் பெரும் வெற் றியே.



இத் திட் டத் துக் காக விருது பெற் றது குறித்து?

நாட் டின் சரித் தி ரத் தில் கல் விக் காக முதன் முத லாக விருது பெற் றது பெரு மை யாக இருந் தது. இது தனிப் பட்ட முறை யில் எனக் குக் கிடைத்த வெற்றி அல்ல.

இதற் கா கப் பணி யாற் றிய 1.20 லட் சம் ஆசி ரி யர் கள், ஆசி ரி யப் பயிற் று நர் கள், வட் டார வள மைய அலு வ லர் கள், உத வித் தொடக் கக் கல்வி அலு வ லர் கள், முதன் மைக் கல்வி அலு வ லர் கள், மேற் பார் வை யா ளர் கள் அனை வ ருக் கும் இவ் வி ரு தில் பங் குண்டு.

துவக் கக் கல் வி யில் மாற் றம் கொண்டு வர வேண் டும் என்ற எண் ணத் துக்கு அங் கீ கா ரம் கொடுத் தது மிகப் பெரிய தாக் கம் ஏற் ப டுத் தி யது.

இத் திட் டத்தை வேறு மாநி லங் கள் அங் கீ க ரிக் கின் ற னவா?

தமி ழ கத் தில் இத் திட் டத் தின் வெற் றியை அடுத் துக் கர் நா ட கம், சத் தீஸ் கர், மத் தி யப் பிர தே சம், ஒரிஸô, பாண் டிச் சேரி, நாகா லாந்து, திரி புரா, ராஜஸ் தான் உள் ளிட்ட 13 மாநி லங் கள் இத் திட் டத்தை அமல் ப டுத்தி வரு கின் றன.

இது மட் டு மில் லா மல் செயல் வ ழிக் கற் றல் திட் டத்தை தமது நாட் டி லும் செயல் ப டுத்த சீன அரசு அலு வ லர் கள் இங்கு வந்து பார்த் துச் சென் ற னர். இது தவிர ஜெர் மனி, சிங் கப் பூர், வங் கா ள தே சம் உள் ளிட்ட நாடு க ளும் இத் திட் டத்தை அமல் ப டுத் தத் தீவிர முயற் சி களை மேற் கொண் டுள் ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.