ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒரு கட்​ட​டத்​தின் கதை!

பய ணங் க ளின் போது எலும் புக் கூ டாய் ஒதுங் கிக் கிடக் கும், ஏரா ள மான கட் ட டங் கள் நம்மை ஈர்க் கும். விசா ரித் தால், அந் தக் கட் ட டங் க ளுக்கு ஒரு கதை பல கதை கள் இருப் ப தும் வெளி வ ரும். நக ரப் பக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:49 am

இரா. மகாதேவன்

பய ணங் க ளின் போது எலும் புக் கூ டாய் ஒதுங் கிக் கிடக் கும், ஏரா ள மான கட் ட டங் கள் நம்மை ஈர்க் கும். விசா ரித் தால், அந் தக் கட் ட டங் க ளுக்கு ஒரு கதை பல கதை கள் இருப் ப தும் வெளி வ ரும். நக ரப் பகு தி யா னால், இந் தக் கட் ட டங் கள் புதுப் பிக் கப் பட்டு அல் லது முற் றி லும் தகர்க் கப் பட்டு, புதிய அடுக் கு மா டிக் கட் ட டங் க ளாக மாறி யி ருக் கும். கிரா மப் பு ற மாக இருந் தால்... புதர் மண்டி, கேட் பார் அற் றுப் போய் வி டும்.

இப் ப டித் தான், திருச்சி- நாமக் கல் நெடுஞ் சா லை யில் தொட் டி யத்தி லி ருந்து சுமார் 3 கி.மீ. தொலை வில் உள்ள தோளூர் பட் டி யில், சில கட் ட டங் கள், சுமார் 60 ஆண் டு க ளுக்கு முன்பு அந் தப் பகு தி யில் நடந்த மனி த நே யப் பணியை நமக்கு படம் பி டித் துக் காட் டு கின் றன.

"தலை மலை' என்ற மரங் கள் அடர்ந்த, செழு மை யான, உயர்ந் தோங் கிய மலை யின் அடி வா ரம் இப் ப குதி. தொட் டி யம் ஊராட்சி ஒன் றி யத் தைச் சேர்ந்த இந் தக் கிரா மத் தின் எல் லையை ஒட் டி யும், காம லா பு ரம் ஊராட் சி யின் விளிம் புப் பகு தி யு மாக காட் டுக் குள் அமைந் தி ருந் த து தான்- சுமார் 5 ஏக் க ரி லான ஒரு குக் கி ரா மம், காந்தி குட்ட வைத் திய சாலை.

1947, சுதந் தி ரம் அடைந்த பொழுது நாட் டின் பல பகு தி க ளில் குஷ்ட நோய் என் பது மிகப் பெரிய நோயாக (பெரு வி யாதி) மக் களை அச் சு றுத் திக் கொண் டி ருந் தது. அன் றைய ஒருங் கி ணைந்த திருச்சி மாவட் டத் தின் பல பகு தி க ளி லும் இந்த நோயின் தாக் கம் இருந் தி ருக்க வேண் டும்.

இதை ய டுத்து, சுதந் தி ரம் அடைந்து சரி யாக இரு ஆண் டு கள் கழித்து 15.8.1949-ல் தோளூர் பட் டி யில் அமைக் கப் பட் ட து தான் அப் போ தைய ஜில்லா போர்டு குஷ்ட வைத் தி ய சாலை. இதற்கு ஜில்லா போர் டின் சிறப்பு அலு வ ல ரான வி.என். ராஜன் அடிக் கல் நாட் டி னார்.

தொடர்ந்து கட் ட டப் பணி கள் மிக விரை வாக நடை பெற்று முடிந்த பிறகு, இதற்கு "காந்தி குட்ட வைத் திய சாலை' எனப் பெய ரி டப் பட்டு, 30.1.1950-ல் அப் போ தைய பொது சுகா தா ரத் துறை அமைச் சர் டாக் டர் டி.எஸ்.எஸ். ராஜ னால் திறந்து வைக் கப் பட் டது. இந் தத் திறப்பு விழா வில் கலந்து கொண்ட காம ரா ஜரை பள் ளிச் சிறு மி யாக இருந்த தான் ஓடிச் சென்று பார்த் த தா கத் தெரி வித் தார் இந் தப் பகு தி யைச் சேர்ந்த பார் வதி (67). இந்த குட்ட வைத் திய சாலையை அமைப் ப தற் காக டாக் டர் பிஏ எஸ். ராக வன், அருள் தந்தை லூர்து சேவி யர், மாவட்ட சுகா தார அலு வ ல ரும், செய ல ரு மான டாக் டர் எல்.எஸ். ராமச் சந் தி ரன், ஜில்லா போர் டின் தலை வர் ராஜா சிதம் ப ரம் ஆகி யோர் சிரத்தை எடுத் துக் கொண் டது இப் போ தி ருக் கும் "கூடு க ளில்' பதிக் கப் பட் டுள்ள கல் வெட் டு க ளில் இருந்து தெரி கி றது.

இவ் வாறு தொடங் கப் பட்ட இந்த வைத் தி ய சா லை யில் சென்னை மாகா ணத் தின் பல பகு தி க ளில் இருந் தும் குஷ்ட நோயால் பாதிக் கப் பட்ட பொது மக் கள் வந்து சிகிச்சை பெற் றுள் ள னர்.

நோயின் தீவி ரத் தைப் பொருத்து பொது மக் கள் இங் கேயே தங்கி சிகிச்சை பெற் றுச் செல் வ தற் கான அனைத்து வச தி க ளும் இந்த வைத் தி ய சா லை யில் செய் யப் பட் டி ருந் தது.

நோயா ளி களை உட னி ருந்து கவ னித் துக் கொள்ள வச தி யாக மருத் து வர் இல் லம் ஒன் றும் இந்த வைத் தி ய சா லை யின் நுழை வுப் பகு தி யின் இட து கோ டி யில், "சார் லஸ் ஜான் நிலை யம்' என்ற பெய ரில் அனைத்து வச தி க ளு டன் கட் டிக் கொடுக் கப் பட் டுள் ளது.

மேலும், ராணு வத் தில் பணி யாற்றி ஓய்வு பெற் ற வர் கள் நோய் வாய்ப் பாட் டால் அவர் கள் சிகிச்சை பெற வச தி யாக 15.8.1956-ல் குஷ்ட நிவா ரண சங் கத் தின் மூலம் "மாஜி ராணு வர் வார்டு' கட் ட டத் துக்கு அடிக் கல் நாட் டப் பட்டு, 16.7.1959-ல் அப் போ தைய சென்னை மாகாண ஆளு நர் விஷ் ணு ராம் மேதி யால் திறந்து வைக் கப் பட் டது. அதோடு, "மாஜி ராணு வர் விடுதி', "போஜன சாலை' போன் ற வை யும் அதே நாளில் ஆளு ந ரால் திறந்து வைக் கப் பட் டது.

இந்த வைத் தி ய சா லை யில் பணி பு ரிந்த செவி லி யர் கள் தங் கு வ தற் காக, 1959-ல் வளா கத் தின் வட கோ டி யில் "கோபால் தாஸ் நிலை யம்' என்ற பெய ரில் மிக நேர்த் தி யான விடுதி கட் டிக் கொடுக் கப் பட் டுள் ளது.

வைத் தி ய சா லை யில் சிகிச்சை பெற வரு ப வர் கள், தங்கி சிகிச்சை பெறு ப வர் கள், மருத் து வர் விடுதி, செவி லி யர் விடுதி, மாஜி ராணு வர் விடுதி என அனை வ ருக் கும் குடி நீர் வசதி செய் யும் பொருட்டு, வளா கத் தின் நடு நா ய க மாக மிக ஆழ மான கிணறு வெட் டப் பட்டு, அத ன ரு கில் கட் டப் பட்ட மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டி யில் மோட் டார் மூலம் தண் ணீர் நிரப் பப் பட்டு விநி யோ கிக் கப் பட் டி ருக் கி றது.

மேலும், இந் தக் கிணறு கோடை காலத் தில் வறண் டு வி டா மல் இருக்க, அத ன ரு கி லேயே கசிவு நீர்க் குட் டை யும் அமைக் கப் பட் டுள் ளது. சுகா தா ரத் தைப் பேணும் வகை யில், வளா கத் தில் உள்ள ஒவ் வொரு கட் ட டத் தின் அரு கி லும் தேவை யான அள வுக்கு கழிப் ப றை கள் அமைக் கப் பட் டுள் ளன.

திட் ட மிட்டு மிக நேர்த் தி யாக அமைக் கப் பட்ட சிறிய கிரா ம மாக இந்த வைத் திய சாலை இருந் துள் ளது. உள் ளுக் குள் ளேயே பயி ரி டப் பட்ட காய் க றி கள், கீரை க ளையே அங் குள் ள வர் கள் பயன் ப டுத்தி வந் துள் ள னர்.

இவ் வ ளவு நேர்த் தி யாக வடி வ மைக் கப் பட்ட கிரா மம் இப் போது காட் டுச் செடி கள் சூழ, கவ னிப் பா ரின்றி கிடக் கி றது. ஏன்?

இந்த வைத் திய சாலை யில் பணி யாற்றி வந்த ஒரு மருத் து வ ரின் பழக் க வ ழக் கங் க ளில் அதி ருப் தி ய டைந்த மக் கள், அவரை விடு தி யில் இருந்து வெளி யேற் றி ய தா க வும், அதன் பின் னர் அவ ரால் பாதிக் கப் பட் டோ ரில் சிலர் அவ ரைக் கொன் று விட் ட தா க வும் கூறப் ப டு கி றது. சுமார் 20 ஆண் டு க ளுக் கும் மேலாக பயன் பாட் டில் இருந்த இந்த வைத் திய சாலை அதன் பி றகு, செயல் ப டா மல் போய் விட் ட தா கக் கூறு கின் ற னர் இப் ப குதி மக் கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.