திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!
"கோலங் கள்" தீபா வெங் கட் என் றால் தெரி யா த வர் களே கிடை யாது. அந்த அள வுக்கு இல் லத் த ர சி க ளின் மனங் க ளை யும் கொள்ளை கொண் ட வர். பெரி ய தி ரை யில் பின் ன ணி கு ரல் கொடுப் ப வ ரா க வும், ரேடி யோ


"கோலங் கள்" தீபா வெங் கட் என் றால் தெரி யா த வர் களே
கிடை யாது. அந்த அள வுக்கு இல் லத் த ர சி க ளின்
மனங் க ளை யும் கொள்ளை கொண் ட வர். பெரி ய தி ரை யில் பின் ன ணி கு ரல் கொடுப் ப வ ரா க வும், ரேடி யோ வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வரு கி றார் தீபா. இதோ அவ ரது வசீ க ரக் குர லில் நமது கேள் வி க ளுக்குப் பதி ல ளிக் கி றார்..
* தொலைக் காட்சி தொடர் க ளில் உங் களை நிறைய பார்க்க முடி ய வில் லையே, ஏன்?
இது வரை நிறைய தொடர் க ளில் நல்ல நல்ல ரோல்ஸ் நடித் தி ருக் கி றேன். அதற் காக ஆடி யன்ஸ் கிட்ட பாராட் டு க ளும் வாங் கி யி ருக் கி றேன். இப் போது என் னு டைய எதிர் பார்ப் புக்கு ஏற்ற மாதிரி ரோல் அமை ய வில்லை. நிறைய தொடர் கள் நடிக் க வேண் டும் என் ப தில்லை. ஒரு சில தொடர் கள் நடித் தா லும் அது மக் கள் மன தில் நிற்க வேண் டும் என்று நினைக் கி றேன்.
நான்கு மாதங் கள் வரை தொடர் கள் நடிக்க வேண் டாம் என்று முடிவு செய் தி ருந் தேன். அந்த நேரத் தில் தான் டைரக் டர் விஸ் வ நா தன் "வாடகை வீடு' தொட ரைப் பற்றி சொன் னார். அது இரண்டு நாய கி கள் கதை. இருந் தா லும் இரண்டு பேருக் குமே முக் கி யத் து வம் உள்ள கதை. அந்த ஸ்கி ரிப்ட் எனக் குப் பிடித் தி ருந் தது.
சந் தோ ஷி யும் நானும் நடிக் கி றோம். வாடகை வீட் டில் குடி யி ருப் ப வர் க ளின் சொந்த வீடு பற் றிய கன வு ம் அதற் காக அவர் கள் சந் திக் கும் பிரச் னை யும் தான் கதை. அது ஒரு காமெடி தொடர். இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும் பத்தைச் சார்ந்த பெண் ணாக நடிக் கி றேன். என் கேரக் டர் பெயர் பூஜா.
* இன் றைய சின் னத் தி ரை யில் நடிப் ப தற்கு நிறைய பெண் கள் வந் து விட் டார் கள். அது உங் க ளுக் குப் போட் டி யாக இருக் கும் என்று நினைக் கி றீர் களா?
அப் படி யாரை யும் நான் போட் டி யாக நினைப் ப தில்லை. இது போன்று நிறைய புது மு கங் கள் வரும்பொழுது அது ஒரு ஆராக் கி ய மான போட் டி யாக தான் இருக் கும். என் திறமை மீது எனக்கு நிறைய நம் பிக்கை இருக் கி றது. இந்த மாதிரி ஆரோக் கிய போட் டி கள் வரும் போ து தான், திற மை கள் வெளியே தெரி யும். அதுவே தங் களை இந்த பீல் டில் தக்க வைத் துக் கொள்ள ஒரு முயற் சி யாக இருக் கும்.
* பெரி ய தி ரை யில் நடிப் ப தற்குச் சின் னத் திரை நடி கை கள் விரும் பு வ தில் லையே? ஏன் நீங் க ளும் சின்ன சின்ன கதா பாத் தி ரத் தில் தான் வரு கி றீர் கள் அதைப் பற்றி என்ன நினைக் கி றீர் கள்?
பெரி ய தி ரை யில் நீடிக்க வேண் டும் என் றால் கொஞ் சம் கிளா ம ரா க வும் நடிக்க வேண் டும். கிளா ம ரா க வும் ரொமான் ஸô க வும் நடித் தால் தான் மக் கள் ஏற் றுக் கொள் கி றார் கள். இது தவிர்க்க முடி யா தது. ஒரு படத் தில் இரண் டா வது நாய கி யாக நடித் து விட் டால் அதற்குப் பிறகு சில வரை மு றை களைக் கடை ப்பி டிக்க வேண் டி யி ருக் கி றது. என் னு டைய லிமிட்டுக் குள்ள வரு கிற படங் க ளில் மட் டுமே நான் நடிக் கி றேன். அப் படி என் னு டைய லிமிட்டைத் தாண்டி நடித் தால் எனக் கும் நிறைய வாய்ப் பு கள் வரும். இப் போது தங்கை கேரக் டர் கள் நடித் துக் கொண் டி ருக் கி றேன்.
* நீங் கள் டைரக்ட் செய்ய போகி றீர் க ளாமே?
உண் மை யைச் சொல்ல வேண் டு மென் றால் ஒரு நடி கை யாக ஜெயிப் ப தற்கே நிறைய போராட வேண் டி யி ருக் கி றது. எத் தனையோ பிரச் னை களைச் சந் திக்க வேண் டி யி ருக் கி றது. இதை யெல் லாம் தாண்டி வந் தால் தான் ஜெயிக்க முடி யும். அதுபோல ஒரு டைரக் டர் ஆவது சுல ப மல்ல. நிறைய பொறுப் பு களைச் சுமக்க வேண் டி யி ருக் கும். அப் படி நான் டைரக் ஷ னில் இறங் கி னால் எப் படி நடி கர், நடி கை களை வேலை வாங் கு வ தில் இருந்து மற்ற எல் லா வற் றை யும் தெரிந்து கொண்டு, கற் றுக் கொண் டு தான் வரு வேன்.
* உங் கள் வருங் கால திட் டம் என்ன?
எந் தத் துறை யாக இருந் தா லும் நல்ல பேர் வாங் கு வ தற் கும், ஒரு நல்ல இடத் திற்கு வரு வ தற் கும் நிறைய உழைக்க வேண் டி யி ருக் கும். ஆனால் சினி மாவைப் பொருத் த வரை அது ரொம்ப ஈசி. இப் போ தைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக் கி றது. அதை கடை சி வரை காப் பாற்ற வேண் டும் என்று நினைக் கி றேன். மக் கள் என்னை அவர் கள் குடும் பத் தில் ஒருத் தி யாக நினைக் கி றார் கள் அதை தக்கவைத்துக் கொள் வ து தான் இப் போ தைய பிளான்.
* நடிப்பைத் தவிர வேறு எந்த துறை யில் ஆர் வம் இருக்கு?
நடிப்பைத் தவிர பெரி ய தி ரை யில் நாய கிக்கு டப் பிங் குரல் கொடுக் கி றேன். சினி மா வில் நடிக்க வந் த தில் இருந்து டப் பிங் பேசிக் கொண் டி ருக் கி றேன். இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடி யோ வில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக் கி றேன். ரேடி யோ வி லும் நிறைய ரசி கர் கள் இருக் கி றார் கள். அது எனக்கு ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கி றது.
* உங் கள் திரு ம ணம் எப் போது? காதல் திரு ம ண மாக இருக் குமா?
கல் யா ணம் என் வாழ்க் கை யில் ஒரு திருப் ப மாக இருக் கும். நான் காத லித் தா லும் இல்லை என் றா லும் அது என் பெற் றோர் கள் சம் ம தத் து டன் நடக் கும். காதல் திரு ம ணம் செய்து கொள் ப வர் கள் சந் திக் கும் நிறைய பிரச் னை களை நான் பார்த் தி ருக் கி றேன். பெற் ற வர் கள் வாழ்த் துக் க ளோட நடக் கிற திரு ம ணம் தான் சந் தோ ஷ மா ன தாக இருக் கும். என் திரு ம ணம் என் அப்பா அம் மா வின் விருப் ப ப டி தான் இருக் கும். அந்த பொறுப்பை அவர் க ளி டமே ஒப் ப டைத் து விட் டேன். திரு ம ணத் திற்குப் பிறகு நடிப் ப தில் எனக்கு விருப் ப மில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...