பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அனுஷ்கா இடத்தில் அகர்வால்!

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றனர் அனுஷ்காவும், காஜல் அகர்வாலும். தெலுங்கில் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் "வீரா' படத்தில் ஒப்பந்தமான

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றனர் அனுஷ்காவும், காஜல் அகர்வாலும். தெலுங்கில் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் "வீரா' படத்தில் ஒப்பந்தமானார் அனுஷ்கா. அந்தப் படத்துக்காக கால்ஷீட்டும் ஒதுக்கித் தந்தார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனால் மற்ற படங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால்ஷீட்டில் பிரச்னை வரும் நிலை இருப்பதால் அந்தப் படத்திலிருந்து தற்போது விலகியுள்ளார் அனுஷ்கா. இதையடுத்து ரவிதேஜா தரப்பு காஜல் அகர்வாலுக்கு ஹீரோயின் வாய்ப்பை வாங்கித் தந்திருக்கிறது. "பிருந்தாவனம்' ஹிட்டுக்குப் பின் பெரிய ஹீரோக்களின் படங்களையே தேர்வு செய்து காஜல் நடித்து வருவதால் "வீரா' படத்துக்காக நீண்ட நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித் தந்துள்ளாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.