தக்காளிப்பழ சாலட்

தேவையானவை: தக்காளி- 1/2 கிலோ, வெங்காயம்-1, சர்க்கரை- சிறிதளவு, கடுகுப்பொடி, வினிகர், எலுமிச்சை சாறு- 1 மேஜைக்கரண்டி, சர்க்கரை-50 கிராம், உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு, எண்ணெய்- 50 கிராம் செய்முறை:
தக்காளிப்பழ சாலட்
Updated on
1 min read

தேவையானவை:

தக்காளி- 1/2 கிலோ, வெங்காயம்-1, சர்க்கரை- சிறிதளவு, கடுகுப்பொடி, வினிகர், எலுமிச்சை சாறு- 1 மேஜைக்கரண்டி, சர்க்கரை-50 கிராம், உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு, எண்ணெய்- 50 கிராம்

செய்முறை:

தக்காளி, வினிகர் இரண்டையும் கலந்து தக்காளி துண்டுகளோடு கடுகுப்பொடி, எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் எண்ணெய் கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். வெங்காயத்தை வட்டவட்டமாக நறுக்கி, அதன் மேலே தூவ வேண்டும். மொறுமொறுப்பான ரொட்டி மற்றும் சீúஸாடு இந்த சாலட்டைப் பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com