இனிப்புச் சட்னி

தேவையானவை: பேரீச்சம்பழம்- 100 கிராம், கெட்டியான புளிச்சாறு- அரை கப், வெல்லம்-100 கிராம், சீரகம்-25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு- தேவையான அளவு செய்முறை: பேரீச்சம்பழத்தையும், சீரகத்தையும் லேசாக வதக்கி வ
Updated on
1 min read

தேவையானவை:

பேரீச்சம்பழம்- 100 கிராம், கெட்டியான புளிச்சாறு- அரை கப், வெல்லம்-100 கிராம், சீரகம்-25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு- தேவையான அளவு



செய்முறை:

பேரீச்சம்பழத்தையும், சீரகத்தையும் லேசாக வதக்கி விழுதாக அரைத்து, மற்ற எல்லாவற்றையும் அரைத்த விழுதோடு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com