லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல்: பால் ஐஸ்க்ரீம்

தேவையானவை: பால்- 1லிட்டர் சர்க்கரை- 250 கிராம் பால் ஏடு- 100 கிராம் ஐஸ்க்ரீம் கஸ்டர்டு பவுடர்- 2 தேக் கரண்டி ஏதாவது எசன்ஸ்- சிறிது செய்முறை: பாலை திக்காக காய்ச்சி, சர்க்கரை, கஸ்டர்டு பவுடர் சேர்த்து ஒ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:09 am

தேவையானவை:

பால்- 1லிட்டர்

சர்க்கரை- 250 கிராம்

பால் ஏடு- 100 கிராம்

ஐஸ்க்ரீம் கஸ்டர்டு பவுடர்- 2 தேக்

கரண்டி

ஏதாவது எசன்ஸ்- சிறிது

செய்முறை:

பாலை திக்காக காய்ச்சி, சர்க்கரை, கஸ்டர்டு பவுடர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிட வேண்டும். ஆறியவுடன் எசென்ஸ் சேர்த்து மிஸ்சியில் போட்டு நுரை வரும்போது எடுத்து ட்ரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு பிடி முந்திரி சேர்த்து அரைத்துக் கலந்தால் கஸ்டர்டு பவுடர் 1 தேக்கரண்டி போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.