மாவீரன் நெப்போலியன் தனது வெற்றியின் ரகசியமாகக் கூறுவது என்ன தெரியுமா?
""நான் செய்ய வேண்டிய வேலைகளை எனது மூளையில் புறாக் கூண்டு அறைகளைப் போல் பல அறைகளில் பிரித்து வைத்துக்கொள்வேன். ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்றால் அந்த வேலைக்கான கூண்டை மட்டும் திறந்து என் பணியைச் செய்வேன். அந்த நேரத்தில் வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்கமாட்டேன். வேறொரு வேலையை நான் செய்ய விரும்பினால் அதற்குரிய கூண்டை மட்டும் திறந்துவிட்டு மற்றதையெல்லாம் மூடி வைப்பேன். தூக்கம் வந்தால் மூளையின் எல்லாக் கூண்டையும் மூடிவிட்டு நிம்மதியாய் தூங்குவேன். எந்த வேலை செய்தாலும், அதே வேலையில் மட்டுமே என் கவனம் இருப்பதால் என்னால் எளிதில் வெற்றி பெற முடிகிறது'' என்றார் நெப்போலியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

