இளமை ரகசியம்
அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் நிருபர்கள் ஒரு முறை பேட்டி கண்ட போது, கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினர்.

Updated On :26 ஏப்ரல் 2020, 11:55 am

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் நிருபர்கள் ஒரு முறை பேட்டி கண்ட போது, கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினர்.
""நீங்கள் குதிரை சவாரி செய்யும் காட்சிகளில் இளமையாக தெரிகிறீர்கள் காரணம் என்ன?''
""நான் குதிரையில் வரும் காட்சிகளில் வயதான குதிரைகளில் சவாரி செய்வது போல் பார்த்துக் கொள்வேன். அது தான் என் இளமை ரகசியம்'' என்றாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...