மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இலையுதிர்காலம்

அமெரிக்காவில் வடக்கு மற்றும் பல பகுதிகளில் இலையுதிர் காலம் துவங்கிவிட்டது. இதனை இங்கு ஃபல் என்று அழைக்கின்றனர்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 6:00 am IST

அமெரிக்காவில் வடக்கு மற்றும் பல பகுதிகளில் இலையுதிர் காலம் துவங்கிவிட்டது. இதனை இங்கு ஃபல் என்று அழைக்கின்றனர். செப்டம்பர் மாத இறுதியில் மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் சிகப்பு நிறமாக மாறிவிடும். வேகமாக காற்று வீசும் பொழுது இலைகள் கீழே விழுந்துவிடும். சாலையில் செல்லும் பொழுது மரங்களின் மஞ்சள் சிகப்பு நிறம் கண்ணைக் கவருகிறது. இதற்கு பின்னர் வருகிற பனி காலத்திற்கு முன்பு மரங்களில் உள்ள இலைகள் வண்ணம் மாறி கீழே விழுந்துவிடும்.

இயற்கை தானே ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தை இங்கே காண்கிறோம். பனிகாலம் துவங்குவதால், இலையுதிர் காலத்தில் பறவைகள் வெப்பமான இடத்திற்கு சென்றுவிடும். மற்ற விலங்குகள் பனி காலத்திற்கு வேண்டிய உணவினை சேகரித்து வைக்கும். ஃபல் எனப்படும் இலையுதிர் காலத்தில் இயற்கை வண்ணமயமாகக் காட்சி தருவது கவரும் விதத்தில் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.