கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

அதிர்ஷ்டசாலி

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் நடிகை மிர்னா மேனன் கவனம் ஈர்த்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

Updated On :

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் நடிகை மிர்னா மேனன் கவனம் ஈர்த்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். படம் முடிவடையும்போது, 'இனிமேல் ரஜினி சார் கூட எப்ப வேலை பார்க்கப் போறோம்?' என்று நினைத்து வருத்தப்பட்டார். ஆனால், 'ஜெயிலர் 2' படத்திலும் அவர் நடித்துள்ளதால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'இப்போது நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 'ஜெயிலர்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, 'ரஜினி சார் கூட நடிச்சா உன் வாழ்க்கையே மாறும்' என்று பலர் சொன்னார்கள். அது அப்படியே உண்மையாகவும் நடந்தது.

'ஜெயிலர்' படத்துக்கு முன், 'ஜெயிலர்' படத்துக்குப் பின் என்று என் வாழ்க்கையே ஒரு பெரிய மாற்றம் அடைந்தது. அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்தின் நேர அளவு மிகவும் குறைவாக இருந்தாலும், மக்களின் மனதில் அது ஆழமாகப் பதிந்தது'' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.