அ றி வி யல் செய் தி க ளைத் தமி ழில் எழு த மு டி யுமா என்று கேள் வி கள் கேட் ட வர் கள் பலர். எழு திக் காட் டி னர் பல அறி ஞர் கள். அதன் பி றகு "தமி ழால் முடி யும்' என் பது நிறு வப் பட் டது. அறி வி யல் செய் தி களை உள் ள டக் கிய எழுத் து ரை க ளைத் தமி ழில் தர மு டி யும் என் ப தனை அறி வி யல் இதழ் கள் எடுத் து ரைக் கின் றன. கட் டு ரை கள், நூல் கள், புனை க தை கள் என எல் லாத் தளங் க ளி லும் தமி ழில் அறி வி யல் எழுத் து கள் மேலும் மேலும் வளர்ந்து வரு கின் றன. எண் ணிக்கை குறைவு என் பது உண் மை தான். ஆனால் வள ர வில்லை என் பது மறுக் கப் பட வேண் டிய செய்தி.
÷த மி ழில் அறி வி யல் கட் டு ரை கள் எழு து வா ருக் குச் சிக் கல் கள் சில வுண்டு. மூல மொ ழியி லி ருந்து (ள்ர்ன்ழ்- ஸ்ரீங் கஹய்ஞ்ன் ஹஞ்ங்) இலக் கு மொ ழிக் குச் (பஹழ்ஞ்ங்ற் கஹய்ஞ்ன்- ஹஞ்ங்) செய் தி களை இறக் கு மதி செய் வ தில் தடை கள் காணப் ப டு கின் றன. மொழி பெ யர்ப்பு ( பழ் ஹய்ள்ப் ஹற்ண்ர்ய்) , மொழி யாக் கம் ( பழ் ஹய்ள் ஸ்ரீழ்ங் ஹற்ண்ர்ய்) , தழு வல் (அக்ர்ல்ற்- ஹற்ண்ர்ய்) என்ற மூன்று நிலை க ளில் இப் பணி இன்று நிகழ் கி றது. பொது மக் க ளுக் கான பொது அறி வி யல் கட் டு ரை கள் ஒரு பு ற மும், துறை சார் வல் லு நர் க ளுக் கான அறி வி யல் கட் டு ரை கள் மறு பு ற மும் வளர் கின் றன. இரண் டும் மையப் பொ ரு ளின் அடர்த் தி யைப் பொறுத்த அள வில் வேறு பாடு உடை யவை. துறை சார் கட் டு ரை கள் அத் து றை யி ன ருக்கே உரி யவை. மருத் து வக் கட் டு ரை கள் மருத் து வர் க ளுக்கே பயன் ப டு பவை. எனவே, பொது நி லைக் கட் டு ரை க ளைப் பல கோணங் க ளில் காண வேண் டும். அறி வி யல் கட் டு ரை க ளைத் தமி ழில் செதுக் கு வா ருக்கு உரிய கலைச் சொற் கள் கிடைக் காமை ஒரு பெருங் குறை என முன்பு கூறப் பட் டது. தற் பொ ழுது அக் கு றை கள் ஓர ளவு சரி செய் யப் பட்டு வரு கின் றன. இக் குறை ஆங் கி லத்தி லி ருந்து இந் திய மொழி க ளுக்கு மாற் றம் பெ றும் எல் லாச் சூழல் க ளுக் கும் பொருந் தும். பார தி யார் தன் காலத் தில் அவ ருக் குத் தோன் றிய மொழி பெ யர்ப் புக்கு வழி காட் டி னார். துறை வல் லு நர் க ளைச் "சாஸ் தி ரி கள்' என் ப தும் "ஆக் ஸி ஜ னைப்' "பிரா ண வாயு' என் ப தும் அவர் சிந் த னை யில் தோன் றிய, தொடக் க கால மொழி பெ யர்ப் பு கள். அவர் காலத் தைப் பொறுத் த வரை வட மொழி, தமிழ் மொ ழிச் சொற் க ளி டையே துல் லி ய மான வேறு பா டு கள் கரு தப் பட் ட தா கத் தெரி ய வில்லை. தமிழ் "பாஷை' என எழு து வார். "பாஷை' என் பது தமி ழில்லை என் றா லும் தமிழ் மொழி என எழு து தல் தேவை என்ற மனப் போக்கு உரு வா காத கால கட் டம் அது. ஆனால் அறி வி யல் செய் தி கள் தமி ழுக்கு, தமி ழ ருக்கு உரி ய தாக மாற வேண் டு மென்ற வேணவா அவர் காலத் தில் இருந் தது.
÷க லைச் சொல் லாக் கப் பணி க ளில் பின் வ ரும் மூன்று நிலை க ளைக் காண மு டி யும்.
÷உ லகு தழு விய சொற் களை அப் ப டியே ஏற் றல், முறை யான மொழி மாற் றம், மக் கள் வழக் கினை ஏற் பது, நான் கா வ தாக, அறி ஞர் கள் தமிழ் இலக் கி யங் க ளில் பயின் று வ ரும் சொற் க ளைக் கரு து வது கூடு தல் உத் தி யா கும்.
÷மு தல் நிலை: உல கம் முழு வ தும் ஏற் றுக் கொண்ட, ஒரே போக் கில் உள் ள வற்றை மாற்ற இய லாது. ஆல்பா, பீட்டா, காமா போன்ற அறி வி யற் சொற் க ளும் மீட் டர், லிட் டர் போன்ற அளவு முறைப் பெ யர் க ளும் இத் த கை யன. ஒலிப்பு முறை யில் மாற் றம் செய்ய வாய்ப் புண்டே தவிர, முழு மை யாக இவற்றை மறு வ டி வாக்க வேண் டி ய தில்லை.
÷இ ரண் டாம் நிலை: "கார் பன்- டை- ஆக் ûஸடு' என் ப த னைக் கரி ய மில வாயு என வும் கரிக் காற்று என வும் மாற் று வர். பார தி யார் காலத் தில் "ஆக் ஸி ஜ னைப்' பிரா ண வாயு என் ற னர். அது சம்ஸ் கி ரு தம் என் ப தால் உயிர்க் காற்று எனப் புதி தாக மாற் றங் காட் டி னர். தூய தமிழ் பேசு வோர் உயிர் வளி எனக் கொண் ட னர். பொது மக் க ளுக் கான கட் டு ரை யில் உயிர் வ ளி யா க வும் அக் காற்று வீசு வது நல் லது.
÷மூன் றாம் நிலை: மக் கள் வழக் கி னைக் கலைச் சொல் லாக் கப் பகு தி யில் முதன் மைப் படுத் து வது நல் லது. "சைக் கிள்' என்ற பெயர் துவிச் சக் க ர வண்டி என முத லில் மொழி யாக் கம் பெற் றது. அது தனித் த மி ழில் ஈரு ருளி என வா கி யது. இரண் டை யும் பயன் ப டுத்த மக் கள் முன் வ ர வில்லை. ஆத லால் இவை எது வும் நடை மு றை யில் இல்லை. "மிதி வண்டி' மட் டும் இன் றைய சாலை க ளில் ஓடு கி றது.
÷காப் பர் சல் பேட் டைச் சிற் றூர்க் கா ரர் கள் மயில் துத் தம் என் பர். மயி லுக் கும் அப் பொ ரு ளுக் கும் எவ் வி தத் தொடர் பு மில்லை. மயி லின் கழுத்து வண் ணத் தில் அப் பொ ருள் உள் ள தால் மயில் துத் த மா னது. புது வைப் பல் க லைக் க ழ கத் தில் பண் டைத் தமி ழ ரின் பொறி யி யல் திற னைத் தம் ஆய் வுப் பொ ரு ளா கக் கொண்டு முனை வர் பட் டம் பெற் ற வர் கொடு முடி ச.சண் மு கர். கள ஆய் வுக் கா கச் சிற் றூர் க ளுக் குச் செல் லு கை யில் "மோட் டார் பம்ப்' (ஙர்ற்ர்ழ் டன்ம்ல்) என் ப தற் கான அழ கான எளிய தமிழ்ச் சொல் லைக் கேட் ட றிந் தார். அஃது, "எக்கி' என் பது, மேசை யின் மேல் உள்ள பொருள் எட் ட வில்லை என் றால் குழந் தை தன் காலின் குதிங் காற் ப கு தியை உயர்த்தி அப் பொ ரு ளைத் தொட முய லும். கீழி ருந்து மேல் நோக் கிய இம் மு யற் சியை "ஏன் இப் படி எக்கி எக் கிப் பார்க் கி றாய்? ' என நாம் கேட் போம். எனவே "எக் கு தல்' என் பது கீழி ருந்து மேல் நோக்கி உயர்த் து தல் என் ப தால் மோட் டார் பம்ப்பை "எக்கி' என் ற னர். இது போன்ற மக் கள் வழக் காற் றுச் சொற் கள் தமி ழில் மிகுதி. இவற் றைப் பொதுக் கட் டு ரை கள் வரை கு வார் கவ னித்து அவ் வண் ணத் தி லேயே பயன் ப டுத் த லாம்.
÷நான் காம் நிலை: தன் னுள் இடப் பெற்ற பொரு ளைக் கெடா த வண் ணம் குறிப் பிட்ட நேரம் வரை யில் காக் கும் பொருளை இன்று நாம் "பிளாஸ்க்' என்று கூறு கி றோம். இத னைச் சங்க இலக் கி ய மும், உரை க ளும் பேசும். சேமக் க லம் அல் லது சேமச் செம்பு என் பது பயன் பாட் டிற் கு ரி ய தா னது. இதனை மெரு கிட் டுக் கூற இய லும். இந் தக் கல சத்தை "இயல் புக் காப் புக் கலம்' என ஓர் அறி வி யல் கட் டுரை இயம் பு கி றது. தொடர்ந்து பணி பு ரிந் தால் இது போன்ற நல்ல சொற் கள் உரு வாக் கப் ப டும்.
÷து றை வல் லா ரின் கருத் து க ளைப் பெற்று எழுத் தா ளர் கள் படைப் பது நல் லது. ஒரு பொரு ளுக் கான இரண்டு மூன்று சொற் க ளி ருப் பின் பொருத் த மான, தர மான சொல் லைத் தெரிவு செய் ய லாம். கணிப் பொறி, கணிப் பான், கணினி போன்ற மூவ கைச் சொற் க ளில் கணினி என்ற சொல் இன்று பெரும் பான் மை யா கப் பயன் ப டுத் தப் ப டு கி றது. இலக் கி யம், மக் கள் வழக்கு, பொரு ளின் பயன் பாடு இவற் றின் அடிப் ப டை யில் தகு தி நி றைச் சொற் க ளைத் தேர் வது நலம். "லிப்ட்' (கண்ச்ற்) என்ற ஆங் கி லச் சொல் லுக்கு "மின் தூக்கி' என்ற பெய ர மைவு இவ் வ ழியே பிறந் த து தான்.
÷க ருத் துப் பரப் பல் என் னும் வேட் கை யு டன் நாட் டுப் பு றக் கலை க ளில் வேளாண்மை, மருத் து வச் செய் தி களை மக் க ளி டையே கூற ஒரு கூட் டத் தில் முடிவு செய் யப் பட் டது. ஆனால் அந் தக் கலை ஞர் க ளுக்கு மருத் து வச் செய் தி கள் புதி தா னவை. கலை க ளின் ஊடே நோய்க் கா ர ணம், காலம், மருத் து வம் போன்ற செய் தி க ளைத் தவ று த லாக அக் க லை ஞர் கள் கூற ஆரம் பித் த னர். அக் கலை நிகழ் வு களை மருத் து வர் க ளி டம் நிகழ்த் திக் காட் டித் தவ றான கருத் து க ளைத் செப் பம் செய்ய வேண் டிய தேவை ஏற் பட் டது. அறி வி ய லும் தமி ழும் நன் க றிந்த படைப் பா ளர் க ளி டம் சிக் க வில்லை. அறி விய லின் நுண் ணிய பகு தி களை விளக் க வ ரும் தமிழ் எழுத் தா ளர் கள் சரி யான தர வு க ளைப் பெற் றுத் தமி ழாக் கம் செய் ய லாம். செய் ய வேண் டும்.
÷இ வை போன்ற முயல் வு கள் தர மான அறி வி யல் கட் டு ரை கள் தமி ழில் மலர வாய்ப்பு நல் கும். முயன் றால் எல் லாத் துறை க ளுக் கும் கலைச் சொற் களை வடி வ மைக்க இய லும். தமி ழில் அறி வி யல் செய் தி க ளைக் கொண ரு வது வெகு இயல் பாக அமை யும் காலத் தில் நாமி ருப் பது உண்மை. எழுதி எழு திப் பொலிவு சேர்க் கப் பட வேண் டும். அப் போது கூடு த லாக வலி வும் சேரும். ""தமி ழால் (அறி வி ய லை யும் எடுத் து ரைக்க) முடி யும்'' என் பது உறு தி யாக் கப் ப டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.