யானையுடைப் படை காண்டல் மிக இனிதே,
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே,
கான் யாற்று அடைகரை ஊர் இனிது, ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு. (பாடல் 4)
அரசன் யானைப் படையை வைத்திருத்தல் இனிது. உயிர்களின் இறைச்சியைத் தின்று தன் உடல் இறைச்சியை வளர்க்காதது இனிது. காட்டாற்றுக் கரையில் ஊரைக் காண்பது இனிது. மானமுடையவரின் மதிப்பு வாய்ந்த கொள்கை இனிது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.