பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே,
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே,
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது, ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. (பாடல்-1)
பிச்சை எடுத்தாவது கல்வி கற்றல் மிக இனியது. நன்கு கற்று, கற்றோர் சபையில் நிற்றல் இனிது. முத்துப்போன்ற பற்கள் தெரியச் சிரித்துப் பேசுதல் இனிது. அறிவில் உயர்ந்த
சான்றோரைத் துணைக்கொள்ளுதல் இனிது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.