அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே,
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே,
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமைபோல் பீடு உடையது இல். (பாடல்-11)
ஊர் ஊராக அலைந்து வாழாமல் இருப்பது இனியது. நல்ல வழியிலிருந்து விலகிச்
செல்லாத கூரிய அறிவு இனியது. உயிரே போனாலும், அற்பனிடமிருந்து உதவி பெற்று
உண்ணாத பெருமை இனியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.