1 - ஒன்று
10 - பத்து
100 - நூறு
1,000 - ஆயிரம்
10,000 - பத்தாயிரம்
100,000 - நூறாயிரம்
10,00,000 - பத்து நூறாயிரம்
100.00,000 - கோடி
1000,00,000 - அற்புதம் (பத்து கோடி)
10,00,00,00,00 - நிகற்புதம் (நூறுகோடி)
1000,00,00,000 - கும்பம் (ஆயிரம் கோடி)
10,000,00,00,000 - கணம் (பத்தாயிரம் கோடி)
100,000,00,00,000 - கற்பம் (நூறு கோடி ஆயிரம்)
10,00,000,00,00,000 - நிகற்பம் (ஆயிரம் கோடி கோடி)
100,00,000,00,00,000 - பதுமம் (கோடி கோடி)
1000,00,000,00,00,000 - சங்கம்
10,000,00,000,00,00,000 - வெள்ளம்
100,000,00,000,00,00,000 - அந்நியம்
10,00,000,00,000,00,00,000 - அர்த்தம்
100,00,000,00,000,00,00,000 - பரார்த்தம்
1000,00,000,00,000,00,00,000 - பூரியம்
10,000,00,000,00,000,00,00,000 - முக்கோடி
100,000,00,000,00,000,00,00,000 - மகாயுகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.