

ஓலைகளில் முடங்கி உலகுக்குப் புலப்படாமற் கிடந்த இலக்கிய - இலக்கண நூல்கள் பலவற்றை அச்சிலேற்றி அழகிய / பிழையற்ற ஆராய்ச்சிப் பதிப்புகளாக - உ.வே.சா. வெளியிட்டார். அவை, முற்கால இலக்கியப் பதிப்புகள்; இடைக்கால இலக்கிய பதிப்புகள்; பிற்கால உரைநடை நூல்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.
சங்க இலக்கியம்
1. பத்துப்பாட்டு - 1889
2. புறநானூறு - 1894
3. ஐங்குறுநூறு - 1903
4. பதிற்றுப்பத்து - 1904
5. பரிபாடல் - 1918
6. பத்துப்பாட்டு மூலம் - 1931
7. புறநானூறு மூலம் - 1936
8. பெருங்கதை மூலம் - 1936
9. குறுந்தொகை - 1937
காவிய நூல்கள்
10. சீவக சிந்தாமணி - 1887
11. சிலப்பதிகாரம் - 1892
12. மணிமேகலை - 1898
13. பெருங்கதை - 1924
14. உதயணகுமார காவியம் - 1935
புராண நூல்கள்
15. திருக்குடந்தைப் புராணம் - 1883
16. திருப்பெருந்துறைப் புராணம் - 1892
17. வீரவனப் புராணம் - 1903
18. சூரைமாநகரப் புராணம் - 1904
19. திருவாரூர்த் தியாகராச லீலை - 1905
20. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் - 1906
21. தணியூர்ப் புராணம் - 1907
22. மண்ணிப்படிகரைப் புராணம் - 1907
23. திருக்காளத்திப் புராணம் - 1912
24. விளத்தொட்டிப் புராணம் - 1934
25. ஆற்றூர்ப் புராணம் - 1935
26. தணிகாசலப் புராணம் - 1939
27. வில்லைப் புராணம் - 1940
28. புறப்பொருள் வெண்பாமாலை - 1895
29. நன்னூல் - மயிலைநாதர் உரை - 1925
30. நன்னூல் - சங்கர நமச்சிவாயர் உரை - 1928
31. தமிழ் நெறி விளக்கம் - 1937
32. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு - 1932
33. குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு - 1939
34. தண்டபாணி விருத்தம் - 1891
35. திருத்தணிகைத் திருவிருத்தம் - 1904
36. திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா - 1937
37. சிவசிவ வெண்பா - 1938
38. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா - 1940
39. திருக்காளத்திநாதர் இட்டகாவியமாலை - 1938
40. மகரநெடுங்குழைக்காதர் பாமாலை - 1939
41. திருமயிலைத் திரிபந்தாதி - 1930
42. சங்கரநயினார் கோயில் அந்தாதி - 1934
43. திருமயிலை யமக அந்தாதி - 1936
44. மதுரை சொக்கநாதர் மும்மணிக் கோவை - 1932
45. வலிவல மும்மணிக் கோவை - 1932
தொடரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.